in

பிரம்மாண்டமாக 70…அடி கட் அவுட்டில் நிற்கும் விஜய்

பிரம்மாண்டமாக 70…அடி கட் அவுட்டில் நிற்கும் விஜய்

 

விழுப்புரம் விக்கிரவாண்டியில் மாநாடு திருவிழா களைகட்டுது. தளபதி விஜய் ..இன்னு முதல் மாநாடு எப்படி இருக்கும்???

அதன் பிறகு அவர் அரசியல் திட்டம் என்னவாக இருக்கும்…இன்னு மக்களிடையே ஆர்வம் தொற்றிக் கொண்டிருக்கிறது. யாரும் பண்ணாத ஒரு விஷயத்தை விஜய் தைரியமாக செய்ய இருக்கிறார்.

டாப் ஸ்டார்…ராக இருக்கும் போது சினிமாவை …விட்டு அரசியலில்…நுழையும் முதல் நடிகர் இவர்தான் திரைத்துறையின் சார்பில் பல அட்வைஸ்…கள் தொடர்ந்து விஜய்…இக்கு கொடுக்க படுகிறது.

ஆனால் இவரோ நா ஒரு தடவ முடிவு பண்ணிட்டேன்னா என் பேச்சை நானே கேட்க மாட்டேன்…இன்னு பிடிவாதமா அரசியலில் இறங்கிட்டார்.

TVK… கட்சியின் முதல் மாநாடு வரும் அக்டோபர் 27ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில் அதற்கான ஏற்பாடுகள் மும்முறமாக நடைபெற்று வருகிறது. எல்லா அரசியல்வாதிகளும் ஒரு ரூட்டில் போனால் இவர் மட்டும் ஏ….வழி தனி வழி…இன்னு வேறு ரூட்டில் போகிறார்.

இது எங்க போய் முடியு…மோ என்ற கருத்துக்களும் எழுகிறது. விநாயகர் சதுர்த்திக்கு அரசியல் தலைவர்கள் பலர் வாழ்த்துகள் கூறிய நிலையில் விஜய் மட்டும் வாழ்த்து கூறாமல் பெரியார் சிலைக்கு போய் மாலை அணிவித்தார்.

ஆனால் ஆயுத பூஜைக்கு மக்களுக்கு வாழ்த்து கூறினார். இவரின் அரசியல் கொள்கை புரியவே மாட்டுதே…இன்னு தொண்டர்கள் தத்தளிக்கின்றனர். விக்கிரவாண்டியில் மாநாட்டுக்காக அம்பேத்கர் மற்றும் சீர்திருத்த தலைவர் தந்தை பெரியார் முன்னாள் முதலமைச்சர் காமராஜர் ஆகியோருக்கு 70 அடி உயரத்தில் கட் அவுட் வைத்திருகிரார்கள்.

இவர்களுக்கிடையில் விஜய் பிரம்மாண்டமாக Cutout …டில் நின்றிருக்கிறார். தற்பொழுது இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. மக்களிடம் சீர்திருத்தத்தை கொண்டு வருவாரா அல்லது அரசியல் சீர்திருத்த செம்மல்…லாக திகழ்வாரா என்று குழப்பம் நீடிக்கிறது எல்லா கேள்வி…இக்கும் மாநாட்டிற்கு பிறகு பதில் கிடைக்கும். இவரது படம்…மாதிரி தான் அரசியளும் இருக்கும் போல படத்தில் ஆரம்பத்தில் இருந்து அமைதியாக இருப்பார். கிளைமாக்ஸ் இல் வெளுத்து வாங்குவாரு ..

What do you think?

வெடிகுண்டு சோதனை ஒத்திகையில் பயங்கர சத்தத்துடன் வெடிக்கும் வெடிபொருளுடன் கூடிய மர்ம சூட்கேஸ்

தருமபுரம் ஆதீன மடாதிபதியின் 60 ஆவது அவதார தினத்தை முன்னிட்டு பள்ளி குழந்தைகள் 1500 பேருக்கு விலையில்லா புத்தாடை மடாதிபதி வழங்கினார்