ஜனநாயகன் படத்திற்காக….சன் தரப்பிடம் சரண்டர் ஆன விஜய்… அவசரபட்டு திட்டி…டோமோ
TVK...வின் முதல் கட்சி பொதுக்கூட்டத்தில் திமுக …வை தாறுமாறாக பேசிய விஜய் தற்போது திமுக …விற்கு நெருக்கமான ஒரு சேனளிடம் சரண்டர் அடைந்து இருக்கிறார்.
விஜயின் கடைசி படமான ஜனநாயகன் படத்தின் சாட்டிலைட் உரிமையை சன் டிவி வாங்கி இருக்கிறது.
சன் டிவி 55 கோடி கொடுத்து படத்தின் உரிமையை பெற்று இருக்கிறது.
ஜனநாயகன் படம் அடுத்த ஆண்டு பொங்கலுக்கு ரிலீஸ் ஆவதால் புத்தாண்டு..க்கு சேனலில் ஒளிபரப்பூவது கேள்விக்குறிதான் ஏனென்றால் தேர்தல் நடைபெறும் சமயத்தில் விஜய்க்கு ஃபேவராக சேனல் இருக்காது.
ஜனநாயகன் படத்தை லாக் செய்த Sun Tv எப்பொழுது ஒளிபரப்பும் என்று தெரியவில்லை, மேடையில் திமுகவை கழுவி ஊற்றிய விஜய் சன் டிவியிடம் சரணடைந்துவிட்டாரே என்று நிட்டிசன்கள் கேள்வி கேட்கின்றனர்.
அரசியல் வேறு தொழில் வேறு அரசியலில் இதெல்லாம் சகஜமப்பா என்று விஜய் கமுக்கமாக இருக்கிறார். எது எப்படியோ போட்ட காசை எடுக்கணும் இதா…ன்….பா தொழில் தர்மம். விஜய் கொஞ்சம் அடக்கி வாசிச்சியிருகலாம் அவசர பட்டுடாரோ..