in

பிக் பாஸ் சீசன் 9 தொகுப்பாளரை அறிவித்த விஜய் டிவி

பிக் பாஸ் சீசன் 9 தொகுப்பாளரை அறிவித்த விஜய் டிவி

பிக் பாஸ் சீசன் 8 நேற்று முடிவடைந்த நிலையில் பிக் பாஸ் சீசன் 9 தொகுப்பாளராக யார் வருவார்கள் என்ற கேள்வி மக்களிடையே நிலவியது. பிரதீப்…. பால் ஏற்பட்ட சர்ச்சையின் காரணமாக இந்த சீசனை கமலுக்கு பதிலாக விஜய் சேதுபதி தொகுத்து வழங்கினார் .ஆனால் விஜய் சேதுபதி contestant…களிடம் கடுமையாக நடந்து கொண்டார்,என்றும் கருத்துகளை வெளியிட அனுமதி மறுத்தார் என்று பல குற்றசாட்டுகள் எழுந்தது . அடுத்த சீசனுக்கு வரமாட்டார் என்று பல ஊடகங்கள் தெரிவித்தது. ஆனால் நேற்று நடந்த grand finale நிகழ்ச்சியில்… இதுவரை இல்லாத அளவிற்கு அதிகமான பார்வையாளர்களையும், வாக்குகளையும் பெற்றதால் அடுத்த சீசனையும் விஜய் சேதுபதியே தொகுத்து வழங்குவார் என்று விஜய் டிவி அறிவித்திருக்கிறது.

What do you think?

பிக்க பாஸ் Title அடித்த முத்துகுமரன்

தொகுப்பாளினி அர்ச்சனா..வுக்கு நடத்த சோகம்.