பனி விழும்மலர் வனம் சீரியலை முடிக்கும் நிலைக்கு விஜய் டிவி
விஜய் டிவியில் கடந்த ஆண்டு தொடங்கப்பட்ட பனி விழும்மலர் வனம் சீரியலுக்கு மக்கள் மத்தியில் ஆதரவு கிடைக்காத நிலையில் அந்த சீரியலை விஜய் டிவி முடிக்கும் நிலைக்கு வந்துள்ளது.
இந்த சீரியலின் கிளைமாக்ஸ் காட்சி இன்று ஒளிபரப்பப்படும் இன்றுடன் இந்த சீரியல் முடிவுக்கு வருகிறது.