in

Colors தொலைக்காட்சியிடம் விற்கப்பட்ட விஜய் டிவி

 

Colors தொலைக்காட்சியிடம் விற்கப்பட்ட விஜய் டிவி

 

வித விதமான ரியாலிட்டி ஷோக்கள், சீரியல்கள் என மக்கள் விரும்பும் வகையில் நிகழ்ச்சிகளை கொடுப்பதால் விஜய் டிவி…யுடன் போட்டி போட முடியாமல் மற்ற சேனல்கள் திணறுகிறது.

விஜய் டிவி…யை பார்த்து தான் மற்ற சேனல்களும் அதே போல் நிகழ்ச்சிகளை ஒளிபரப்பி ரசிகர்களை கவர்கின்றனர்.

குறிப்பாக நீயா நானா, பிக் பாக்ஸ், குக் வித் கோமாளி, கலக்கப்போவது யாரு, சூப்பர் சிங்கர்  போன்ற நிகழ்ச்சிகள் பல ஆண்டுகளாக ஒளிபரப்பாகிக் கொண்டிருந்தாலும் ரசிகர்களின் ஆதரவு இந்த நிகழ்ச்சிகளுக்கு பெருகிக்கொண்டே செல்கிறது.

சீரியல்களுக்கும் கணிசமான ரசிகர்கள் இருக்கும் நிலையில் மற்ற சேனல்களுடன் போட்டி போட்டு TRP ரேடிங்கில் முன்னிலையில் இருகிறது விஜய் டிவி.

பல திறமையானவர்களை வெளி உலகத்திற்கு அடையாளம் காட்டிய பெருமை விஜய் டிவிக்கு உண்டு. விஜய் டிவியில் தனது Career…ரை ஆரம்பித்த பல நடிகர்கள் தற்பொழுது வெள்ளி துறையில் ஜொலித்துக் கொண்டிருக்கிறார்கள்.

இப்படி பலருக்கு வாழ்க்கை கொடுத்த விஜய் டிவி இயங்க முடியாமல் தத்தளிகிறது. நிதி நெருக்கடியால் சேனல்….லை ரன் பண்ண முடியாமல் கலர்ஸ் தொலைக்காட்சியிடம் விஜய் டிவி விற்கப்பட்டிருக்கிறது.

இந்த செய்தி ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை அளித்திருக்கிறது இதனால் பல ஷோக்கள் விரைவில் நிறுத்தப்படலாம் என்ற செய்திகள் வெளியாகி உள்ளது…

நிகழ்ச்சிகள் மட்டுமல்ல பல தொகுப்பாளர்களும் விஜய் டிவி..யில் இருந்து வெளியேறும் நிலை ஏற்பட்டிருக்கிறது. ஏற்கனவே கலர்ஸ் தொலைக்காட்சி ஜியோ நிறுவனத்துடன் இணைந்து இருக்கும் நிலையில் விஜய் டிவி Colors தொலைக்காட்சியிடம் விற்கப்படிருப்பது பேரதிர்ச்சி…விரைவில் விஜய் டிவி..யின் Logo…வும் மாற்றப்படலாம்.

What do you think?

ஹிட் கொடுக்க முடியாம தான்னே எங்க பாடல்களை சுடுரிங்க

12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மாநகராட்சி அலுவலகத்தை தூய்மை பணியாளர்கள் போராட்டம்