in

விஜய் டிவி..யோட அவங்களுக்கு பிரச்சனை.. அதனால நான் வெளியேறிட்டேன்


Watch – YouTube Click

விஜய் டிவி..யோட அவங்களுக்கு பிரச்சனை.. அதனால நான் வெளியேறிட்டேன்

சமையல் ஒரு அழகான கலை என்பதை குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் மக்களுக்கு உணர்த்தியது விஜய் டிவி.

இந்த நிகழ்ச்சியில் போட்டிளர்கள் சமைக்கும் போது கோமாளிகள் பண்ணும் கலாட்டா தான் இந்நிகழ்ச்சியின் வெற்றிக்கு காரணம்.

நாளாவது சீசன்..னை கடந்து தற்பொழுது 5..தாவது சீசன் விறுவிறுப்பாக ஓடிக் கொண்டிருக்கிறது. இந்த சீசனில் புதிய கோமாளிகள், புதிய நடுவர்கள் என்று புதுமையை இறக்கி இருக்கிறார்கள்.

நான்கு சீசனில் நடுவராக இருந்த வெங்கடேஸ் bhat இந்த சீசனில் ஏன் பங்கு பெறவில்லை என்பதற்கான காரணத்தை தற்பொழுது கூறியுள்ளார் .

நான் 24 வருடங்களுக்கு மேலாக விஜய் டிவி..இக்காக உழைத்து இருக்கிறேன். விஜய் டிவியில் கிச்சன் சூப்பர் ஸ்டார், கிச்சன் சூப்பர் ஸ்டார் ஜூனியர், குக் வித் கோமாளி என்ற 15 நிகழ்ச்சிகளை நடத்திக் கொண்டிருக்கிறேன்.

மீடியா Masion நிறுவனம் ஆரம்பத்தில் இருந்து இப்போது வரை என்னோடு இருக்கிறார்கள். அதன் இயக்குனர்களும் தயாரிப்பாளர்களும் எனக்கு முழு சுதந்திரம் கொடுத்ததால் என்னால் நிம்மதியாக வேலை செய்ய முடிந்தது.

இத்தனை வருடமாக நான் விஜய் டிவியில் இருக்க காரணமே மீடியா Masion நிறுவனம் தான். அவர்களுக்கும் விஜய் டிவி ..இக்கும் மன கசப்பு இருந்ததால் இந்த சீசனில் வெளியேறி விட்டார்கள் நான் கம்பர்ட்டாக ஃபீல் பண்றது மீடியா Masion னோடுதான்.

அவர்கள் வெளியேறியவுடன் நானும் வெளியேறி விட்டேன் என்று கூறியுள்ளார். இப்பவாவது உண்மையை உடைசிங்கலே… ,மீடியாகளோட தலை வலியை குறைச்சிட்டார்…பா..இல்லனா ஆள் ஆளுக்கு ஒரு கதை சொல்லுவாங்க..


Watch – YouTube Click

What do you think?

நான் சொன்னதாலதான் சென்னை சூப்பர் கிங்க்ஸ் ஜெய்ச்சது

ஜிவி பிரகாஷ் மற்றும் பாடகி சைந்தவியின் உருக்கமான அறிக்கை