in

விஜய் டிவி…மணிமேகலையை இப்படி பண்ணிட்டாங்களே

விஜய் டிவி…மணிமேகலையை இப்படி பண்ணிட்டாங்களே

சன் டிவியின் டாப் குக், டூப் குக் என்ற நிழ்ச்சியை வெங்கடேஷ் பட் விஜய் டிவி.. இக்கு போட்டியாக இறக்கியத்தில் இந்த ஷோ தற்போது trp rating ..கில் விஜய் டிவி யை பின்னுக்கு தள்ளி விட்டதாம்.

கடந்த வாரம் நடிகர் வடிவேலு …வின் தரிசனத்தால் ஷோ …வுக்கு செம ரீச்…சாம்.. எப்படியே போனால் cwc… மக்கள் மறந்து விடுவார்கள் என்று நினைத்து விஜய் டிவி தற்போது புது .. யுத்தியை கையாண்டு இருக்கிறது…

அதாவது முந்தைய சீசன்..னில் கோமாளியாக இருந்த மணிமேகலையை மீண்டும் கோமாளியாக இறக்க திட்டம் போட்டுலதாம். அதிற்கான ப்ரோ இன்று வெளியான நிலையில் மணியை இப்படி விஜய் டிவி வச்சி செய்யறதற்கு தொகுப்பாளராகவே இருக்கலாம் என்று ரசிகர்கள் comments போடுகின்றனர்.

What do you think?

இன்ஸ்டாகிராம் மோகத்தால் பைக் ரேஸ் செய்த இளைஞர்களால் சர்ச்சை

இந்தியன் 2 இசை வெளியீட்டு விழாவிற்கு ரஜினி வர மறுத்தது ஏன்?