in

தொண்டர்களுடன் நடந்து வந்த விஜய்

தொண்டர்களுடன் நடந்து வந்த விஜய்

பனையூரில் உள்ள தமிழக வெற்றி கழக ஆலோசனை கூட்டத்தில் விஜய் பங்கேற்க வரும் பொழுதெல்லாம் நேராக அலுவலகத்திற்கு உள்ளே சென்றுவிடுவார்.

ஆனால் நேற்று சில மீட்டர் தூரத்திலேயே காரை நிறுத்திவிட்டு இறங்கி நடக்க ஆரம்பித்தார்.

இதனை பார்த்து மகிழ்ந்த தொண்டர்கள் அவருடன் இணைந்து நடந்து வந்தனர்.

அவர்களை பார்த்து கையசைத்து விட்டு அலுவலகத்துக்குள் சென்றுவிட்டார் விஜய் தங்களுடன் நடந்து வந்ததில் உற்சாகமடைந்த தொண்டர்கள் மகிழ்ச்சியில் கூக்குரல் இட்டனர்.

What do you think?

குட் News கொடுத்த ஸ்ரீதிகா மற்றும் ஆரியன்

நான் இறந்த பிறகு எனது கவர்ச்சிகரமான புகைப்படங்களை பகிர வேண்டாம்… நடிகை மும்தாஜ் கோரிக்கை