in

ஜனநாயகன் படத்தில் கமீயோ ரோலில் நடிக்கும் விஜய் நண்பர்கள்

ஜனநாயகன் படத்தில் கமீயோ ரோலில் நடிக்கும் விஜய் நண்பர்கள்

 

நடிகர் விஜய் தனது கடைசி படமான ஜனநாயகன் படத்தில் நடித்து கொண்டிருக்கிறார்.

இவருடைய கடைசி படத்தில் இவரை வைத்து இயக்கி வெற்றி கொடுத்த மூவரை இந்த படத்தில் காணலாம். இவருக்கு ஜோடியாக பூஜாஹெட்கே, பிரகாஷ்ராஜ் , பிரியாமணி, டிஜே அருணாச்சலம், கார்த்திகேயன் உள்ளிட்டோர் நடிக்க, படத்திற்கு இசையமைக்கிறார் அனிருத்.

H.வினோத் இயக்கும் இப்படத்தை கேபிஎன் நிறுவனம் தயாரிக்கிறது, இந்தப்படம் அடுத்த ஆண்டு பொங்கலுக்கு திரையிடப்படுகிறது ஜனநாயகன் படத்தை பற்றிய சூப்பர் அப்டேட் கிடைத்திருக்கிறது.

இயக்குனர்கலான, அட்லி, நெல்சன், லோகேஷ் முவரும் கமீயோ ரோலில் ஜனநாயகன் படத்தில் நடிக்கின்றனர். இவர்கள் பத்திரிகையாளர்களாக விஜய்யிடம் கேள்வி கேட்கும் படி காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளது.

உற்ற நண்பர்கள் என்பதால் விஜய்..யின் கடைசி படத்தில் நடிக்கின்றனர். மேலும் விஜய் இவர்களை தன்னுடைய சகோதரர்கலை போல் பாவிப்பதால் அண்ணனுடைய படத்தில் சம்பளம் வாங்காமல் மூன்று தம்பிகளும் நடித்து கொடுத்திருக்கின்றனர்.

What do you think?

வடசென்னை 2…வில் இருந்து வெளியேறிய தனுஷ்

சீரியல்களின் நேரம் மாற்றம்