in

விஜய் நடிப்பில் செப்டம்பர் 5ஆம் தேதி வெளியாக இருக்கும் goat


Watch – YouTube Click

விஜய் நடிப்பில் செப்டம்பர் 5ஆம் தேதி வெளியாக இருக்கும் goat

விஜய் நடிப்பில் செப்டம்பர் 5ஆம் தேதி வெளியாக இருக்கும் goat படத்தின் படம் பிடிப்புகள் நடந்து முடிந்த நிலையில் . படத்தின் pre பிசினஸ் மட்டும் இழுப்பரியாக இருக்கிறதாம்.

இவர் நடிப்பில் சென்ற ஆண்டு வெளியான லியோ படம் பூஜை போடும் போதே கோடியை அள்ளியது .ஆனால் leo படத்தின் கிளைமாக்ஸ் காட்சியில் லோகி கோட்டை விட்டதால் goat படத்தினை வாங்க வினியோகஸ்தர்கள் தயங்குகிரார்கலாம் எப்பொழுதுமே விஜயின் எல்லாம் படங்களும் pre… business …சில் கோடிகளை அள்ளிவிடும் ஆனால் goat படத்தை’ மட்டும் யாரும் வாங்க மாற்ராங்கலாம்..

அதர்க்கு strong…காண இன்றொரு காரணமும் இருக்கிறதாம் … இந்த படத்தில் ஏராளமான திரைப்பட நட்சத்திரங்கள் குவிந்திருக்கும் நிலையில் விஜய்யின் ஸ்கோப் கம்மியாக இருந்தால் ரசிகர்கள் நிச்சியம் theatre வருவது டவுட்…மேலும் மாநாடு படத்தை தவிர வெங்கட் பிரபு இதுவரை இயக்கிய எந்த படங்களும் சொல்லி கொள்ளும் படி இல்லை அதனால் புது ரூட் ஒன்னை போட்டிருகிராராம் வெங்கட்.. அதாவது விஜயகாந்த்தை a.i டெக்னாலஜி மூலம் இப்படத்தில் நடிக்க வைத்திருக்கிறார் போத குறைக்கு சிவகார்த்திகேயன் மற்றும் திரிஷாவும் guest ரோல் … லில் வருகிறார்களாம் அப்படியாவது கல்லா கட்டுமா என்று எதிர்பார்த்து தான் நட்சத்திர பட்டாளத்தை இறக்கி இருகிராராம். இவ்ளோ பிரச்சினை இருக்க விஜய் ஏன் இந்த படத்தில் நடித்தார் என்ற கேள்வியும் எல்லோர் மனதில் எழுகிறது .


Watch – YouTube Click

What do you think?

வீடியோக்களை வெளியிட்டு அவர்களின் இமேஜ் காலிபண்ணியவர்

வதந்திக்கு முற்று புள்ளி வைப்பாரா? விஜய்…