in

சிதம்பரம் அருகே குளத்தில் பொதுமக்கள் பார்வையில் கண் பட்ட 8 அடி நீல முதலையால் கிராம மக்கள் அச்சம்

சிதம்பரம் அருகே பொதுமக்கள் பயன்படுத்தும் குளத்தில் பொதுமக்கள் பார்வையில் கண் பட்ட 8 அடி நீல முதலையால் கிராம மக்கள் அச்சம், பாதுகாப்பாக பிடித்து சென்று முதலை பண்ணையில் விட்ட வனத்துறையினர்.

சிதம்பரம் அருகே மெய்யாத்தூர் கிராமத்தில் உள்ள கோவில் குளத்தில் எட்டடி நீளமும் 100 கிலோ எடையும் கொண்ட முதலை ஒன்று உலா வந்துள்ளது, இதனைப் பார்த்த பொதுமக்கள் அச்சமடைந்து சிதம்பரம் வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர், தகவலின் அடிப்படையில் அந்தப் பகுதிக்கு சென்ற வனத்துறையினர் நீண்ட போராட்டத்திற்கு பிறகு முதலையை வலை போட்டு பிடித்து வக்கரமாரி ஏரியில் விட்டனர், குறிப்பாக பொதுமக்கள் பயன்படுத்தும் இந்த குளத்தில் முதலை திடீரென வந்ததால் அப்பகுதி மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்திய நிலையில் முதலை பிப்படிப்பட்டதால் அந்த கிராம மக்கள் சற்று நிம்மதி அடைந்துள்ளனர்.

What do you think?

சிதம்பரம் அருகே மர்மமான முறையில் வாய்க்காலில் இறந்து கிடந்த மாற்றுத்திறனாளி

மோகனூர் பெருமாள் ஆலயத்தில் கார்த்திகைமாத திருவோண நட்சத்திரத்தை முன்னிட்டு திருக்கோடி தீபம், கருட சேவை