in

புது வரவால் கலகத்தில் விஷால்…. கவுத்துடாத மா… தர்ஷிகா

புது வரவால் கலகத்தில் விஷால்…. கவுத்துடாத மா… தர்ஷிகா

பிக் பாஸ் நிகழ்ச்சியில் Freeze Task முடிந்து பழைய போட்டியாளர்கள் மீண்டும் என்டரி….யாக உன்ளே வர வந்த உடனே அர்னவ் மொத்த கோவத்தையும் கொட்டி தீர்க்க போட்டியாளர்களும் கடுமையான சண்டையில் இறங்க Bigg Boss ஹவுஸ் ரணகளமா…ஆகிடுச்சி புது வரவால் அதிகமாக பாதித்திருப்பது விஷால் தான்.

ஏற்கனவே இவரை காதலிப்பது போல் நடித்து கவுத்துவிட்டார் சுனிதா மீண்டும் அவர் வரவால் கதிகலங்கி இருக்கிறார் விஷால்.

சஞ்சனா, தர்ஷிகா இருவரும் மாற்றி மாற்றி லவ் Track…கை ஓட்ட விஷாலின் பெயர் படு டேமேஜ் ஆனது.

மேலும் Eliminate ஆன தர்ஷிகா நான் யாரையும் காதலிக்கவில்லை நான் லவ் பண்றேன் ..இன்னு நம்பி ஏமாந்துடாத அப்படின்னு விஷாலுக்கு Open Statement கொடுத்திருக்கிறார்…அப்போ இதெல்லாம் வெறும் நடிப்பா…Gopal…இன்னு மக்கள் தர்ஷிகா ..வை காச்சி ஊத்துராங்க.

இப்போது பேசினா சரியாகிவிடுமா இரண்டு பேரும் சேர்ந்து தானே லவ் மூடில் சுத்துனிங்க … நல்லவங்க மாதிரி நடிக்காதிங்க இன்னு சோசியல் மீடியாவில் தர்ஷிகாவுக்கு எதிராக கமெண்ட்ஸ் பறக்கிறது.

நிம்மதியா இருந்த விஷால்… க்கு வேப்பிலை அடிக்க திரும்பவும் தர்சிகா உள்ளே வரபோகிறார். வந்தா விஷாலை Cup அடிக்க விடாம கவுத்துடுவார்.…. உள்ளே நுழைந்திருக்கும் போட்டியாளர்கலாளும் வர போகும் …. தர்ஷிகாவும் விஷாலை வெச்சி செய்வாங்க ..இன்னு தெரியுது.

ஏற்கனவே சுனிதா தன்னுடைய வேலையே ஆரம்பிச்சிட்டாங்க. இந்த சீசன்…ன்னு..ல யார் டைட்டில் அடிக்க போறங்கனு Viewers தங்களோட Comments சொல்லலாம்.

What do you think?

திருச்சி ஸ்ரீரங்கம் வைகுண்ட ஏகாதசி திருவிழா 2024 – 2025 – பகல் பத்து ஒன்பதாம் நாள் உற்சவம்

யார் அந்த சார் முன்னாள் அமைச்சர் சி.வி சண்முகம் வீட்டில்இருசக்கர வாகனங்களில் ஸ்டிக்கர்