in

மகிழ்ச்சியான செய்தியை அறிவித்த விஷ்ணு விஷால்

மகிழ்ச்சியான செய்தியை அறிவித்த விஷ்ணு விஷால்

 

வெண்ணிலா கபடி குழு இந்த படத்தின் முலம் வெள்ளிதிரையில் அறிமுகமானவர் விஷ்ணு விஷால்.

குள்ளநரி கூட்டம், பலே பாண்டியா, நீர்ப்பறவைகள், முண்டாஸ் பட்டி’ உள்ளிட்ட படங்களில் நடித்திருக்கும் விஷ்ணு விஷால் கடைசியாக நடித்த லால் சலாம் படு தோல்வி அடைந்தது.

இவர் ஒவ்வொரு படங்களிலும் வித்தியாசமான கதாபாத்திரங்களை ஏற்று நடித்தவர் இவரது படங்கள் வெற்றி பெறவில்லை என்றாலும் தொடர்ந்து தனது Career…ரில் சாதிக்க கடுமையாக உழைத்துவருகிறார்.

நடிகர் விஷ்ணு விஷால் ரஜினி என்பவரை திருமணம் செய்துவருக்கு ஒரு மகன் இருக்கிறார். கருத்து வேறுபாடு காரணமாக ரஜினியை பிரிந்த விஷ்ணு விஷால் ஸ்குவாஷ் வீராங்கனை ஜுவாலா கட்டாவை காதலித்து இரண்டாம் திருமணம் செய்தார்.

இவர்களுக்கு இன்று பெண் குழந்தை பிறந்து இருக்கிறது. குழந்தையின் புகைப்படத்தை வெளியிட்டு எங்களுக்கு பெண் குழந்தை பிறந்திருக்கிறால ஆர்யன் அண்ணனாகி விட்டான் இன்று எங்களுக்கு நான்காம் ஆண்டு திருமண நாள் அதே நாளில் எனக்கு பெண் குழந்தை பிறந்திருக்கிறாள்.

உங்கள் வாழ்த்தும் ஆசிர்வாதமும் தேவை என்று x…தளத்தில் பதிவிட்டு இருக்கிறார்..

What do you think?

மகேஷ் பாபுவுக்கு நோட்டீஸ் அனுப்பி அமலாக்கத்துறை

மதுரை சமயநல்லூர் அருகே 31 நாட்டு வெடிகுண்டுகள் வைத்திருந்த இருவர் கைது