Youtuber Irfan னை கடுமையாக திட்டி போஸ்ட்செய்த விஜே பார்வதி
Youtuber Irfan ரமலான் பண்டிகையை முன்னிட்டு ஏழை மக்களுக்கு உணவும் உடையும் கொடுத்ததை வீடியோ எடுத்து வழக்கம்போல் யூடியூபில் பதிவிட்டுள்ளார்.
அவர் தன் குடும்பத்துடன் காரில் அமர்ந்தபடியே ஏழைகளுக்கு உணவு வழங்கி வந்தார் அப்போது ஒருவர் ஆர்வக்கோளாரால் இர்பான் மனைவிடம் இருந்து வேகமாக கவர்ரை பிடிங்கினார்.
அப்பொழுது இர்பான் மனைவியின் கையில் நக கீறல் ஏற்பட்டது இதனால் கோபம் அடைந்த இர்பான் கண்டபடி திட்டி இருக்கிறார். அதனையும் வீடியோ எடுத்து யூடியூபில் அப்லோடு செய்திருக்கிறார் இவரின் செயல் கடும்விமர்சனத்தை ஏற்படுத்தி வருகிறது.
இந்த வீடியோவை பார்த்த வளைய வாசிகள் அவசரப்பட்டு அந்த மனிதர் கவரை பிடித்து இழுத்து விட்டார். இதற்குப் போய் கடுமையாக திட்டுவதா எல்லாத்தையும் வீடியோ எடுத்து போடுவியா நீ எல்லாம் திருந்தவே மாட்டியா அப்படின்னு கடுமையாக திட்டி வருகின்றனர்.
இந்த வீடியோவை பார்த்த விஜே பார்வதி இர்பான் … னை கடுமையாக திட்டி போஸ்ட்செய்து இருக்கிறார். பெரிய ஜமீன் பரம்பரை இவரு கார்ல ஒக்காந்து தான் சேவை பண்ணுவாரா மனைவியை பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும் என்றால் வீட்டிலேயே விட்டுவிட்டு வர வேண்டியதுதானே கூடவே வச்சுக்கிட்டு சேவை பண்ற ரத்தன் டாடா வாழ்க்கையில் சம்பாதித்த பணத்தை எல்லாம் ஏழை மக்களுக்கு தான் கொடுத்தார்.
ஆனால் அதை அவர் எப்பொழுதுமே விளம்பரப்படுத்தியது இல்லை இந்த புது பண காரணங்கள் இருக்காங்களே இவ ன்நுங்க் பண்ற கூத்த தாங்க முடியல இந்த மாதிரி சீப்பான ஆளுங்களை நாமளே ப்ரொமோட் பண்றததான் தாங்க முடியல நாடு நாசமா போகுது என்று கூறியுள்ளார்.