in

நாங்கள் காதலிக்க வில்லை மழுப்பிய அர்ச்சனா


Watch – YouTube Click

நாங்கள் காதலிக்க வில்லை மழுப்பிய அர்ச்சனா

 

பாண்டியன் ஸ்டோர் சீரியலில் மீனா கேரக்டரில் அசத்தியவர் தற்போது பார்ட் 2…விலும் கலக்கி கொண்டிருகிறார்.

பிக் பாஸ் சீசன் 7ல் டைட்டில் வின்னரான அர்ச்சனா தற்பொழுது டிமண்டி காலனி 2 படத்தில் நடித்திருக்கிறார்.

இவர் பாரதி கண்ணம்மா சீரியலில் நடித்த அருண் பிரசாந்த் என்பவரை காதலிப்பதாக கிசு கிசுக்கள் வெளியானது.

இவர்கள் இருவரும் ஜோடியாக அவுட்டிங் சென்ற பல வீடியோக்களை சமூக வலைதளத்தில் வெளியானது.

மேலும் இருவரும் எந்த நிகழ்ச்சிக்கு சென்றாலும் ஒன்றாக செல்வார்கள், இது பற்றி அர்ச்சனை தற்போது ஒரு பேட்டி அளித்துள்ளார்.

நாங்கள் காதலர்கள் அல்ல வெறும் நண்பர்கள் என்று கூறி சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்தாலும், மேலும் இருவரும் காதலிக்கவில்லை என்று முற்றுப்புள்ளி வைத்து விடலாமா என்று கேட்டதற்கு சிறு தயக்கத்திர்க்கு பிறகு யோசித்துக் கொண்டே அப்படியும் எடுத்துக் கொள்ளலாம் என்று கூறினார்.

இருவருக்கும் காதல் இல்லை என்று உறுதியாக சொல்லாமல் மழுப்பி இருக்கிறார் என்று நெட்டிசன்கல் கமெண்ட் செய்து வருகிறார்கள்.


Watch – YouTube Click

What do you think?

பாகுபலியின் அட்டை காபியா? கங்குவா…கிண்டலடிக்கும் ரசிகர்கள்

நடிகர் விஜய்..இக்கு அறிவுரை கூறிய திமுக எம்பி கனிமொழி