in

எல்லதையும் இழந்து ஜீரோ…வாகி விட்டோம் மைனா நந்தினி Yogeswaran பரபரப்பு காணொளி

எல்லதையும் இழந்து ஜீரோ…வாகி விட்டோம்.மைனா நந்தினி Yogeswaran பரபரப்பு காணொளி

வெள்ளி திரையில் சைட் டாக்டராக Vamsam படத்தில் அறிமுகம் ஆனா மைனா நந்தினி, விஜய் டிவியில் சரவணன் மீனாட்சி என்ற சீரியல் மூலம் பிரபலமானார்.

பல ரியாலிட்டி ஷோகளில் கலந்து கொண்ட இவர் Karthikeyan ..என்பவரை காதலித்து திருமணம் செய்தார் Karthi திடீரென்று இறந்ததால் . ஜீ டிவி சீரியலில் நடித்த பொழுது நடிகர் Yogeswaran Venugopal…என்பவரை இரண்டாம் திருமணம் செய்தார். இவர்கள் நடிப்பை தாண்டி சொந்தமாக யூடியூப் சேனல் ஒன்ரையும் நடத்தி வருகிறார்கள். இவரது கணவர் யோகேஷ்… உடன் இணைந்து புள்ளதாட்சி என்ற சீரியலை utube…பில் வெளியிட்டு வருகிறார் .இதுவரை 7 எபிசோட் இரண்டு பாகங்களாக வெளியான நிலையில் தொடரை ஏன் முடித்து விட்டார்கள் என்ற கேள்விக்கு இருவரும் காணொளி மூலம் பதில் கொடுத்திருக்கின்றனர். சமீபத்தில் இந்த சீரிஸின் படப்பிடிப்புக்காக இலங்கை சென்றோம். ஹார்ட் டிஸ்கில் ஷூட் செய்த காட்சிகளை copy செய்து சென்னை வந்து எடிட் செய்யலாம் என்று நினைத்தோம். ஹார்ட் டிஸ்கை கம்ப்யூட்டரில்’ போட்டு பார்த்தால் open ஆக வில்லை பலபேரிடம் பல நாட்கள் போராடினோம் லட்சகணக்கில் கேட்கின்றனர் எங்களால் கொடுக்க முடியவில்லை. .இதுவரை நாங்கள் சம்பாதித்த பணம் அனைத்தையும் போட்டு இந்த சீரியலை எடுத்தோம் .

வங்கி கணக்கில் பணம் இல்லை ,நிறைய விளம்பரதில் நடிகிறீங்கலே என்று கூட கேட்கலாம் ஆனால் நிஜத்தில் இந்த சீரியலுக்காக நாங்கள் பல அடிகள் வாங்கினோம். உடம்பும் சரி இல்லை, எடிட்டருக்கும் உடல்நிலை சரியில்லை இரவு பகலாக தூங்காமல் வேலை பார்த்த கேமரா மேன் உழைப்பும் வீணாகி விட்டது. மீண்டும் படப்பிடிப்பு நடத்த வேண்டும் என்றால் மேக்கப் உடைகள், அதற்கான காட்சிகள் என்று திரும்பவும் பயணிக்க வேண்டும் ஊழியர்களுக்கு சம்பளம், டப்பிங், பின்னனி இசை என்று பல லட்சங்கள் தேவை. அதனால் இந்த சீரியஸை முடித்து விட்டோம். இனிமேல் இந்த சீரியல் தொடராது வேறு சீரியலை தொடங்க பணம் இல்லை எங்களின் ஒட்டுமொத்த வாழ்க்கையே முடங்கி போய்விட்டது நாங்கள் ஜீரோவாக இருக்கிறோம் என்று வருத்தத்துடன் பகீர்ந்துஉள்ளனர்.

What do you think?

வாழ்க்கை வெறுத்து கோவில் …. கோவிலாக சொல்லும் நடிகை புவனேஸ்வரி

புற்றுநோய் பாதிப்பால் சீரியல் நடிகர் யுவன்ராஜ் நேத்ரன் மறைவு