in

என்னாச்சி இர்பான்…னுக்கு மருத்துவமனையில்…இருக்கிறார்


Watch – YouTube Click

என்னாச்சி இர்பான்…னுக்கு மருத்துவமனையில்…இருக்கிறார்

 

குக் வித் கோமாளி சீசன் 5 நிகழ்ச்சியில் போட்டியாளராக பிரபல Youtuber…இர்பான் கலந்து கொண்டவர், அற்புதமாக சமைத்து Finals வரை முன்னேறி இருக்கிறார்.

பைனலுக்கான ஷூட்டிங் ஏற்கனவே முடிந்த நிலையில் ஷூட்டிங்…இன் போது மணிமேகலைக்கும் பிரியங்காவுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு இடையிலேயே மணிமேகலை வெளியேறிவிட்டார்.

நான்கு போட்டியளர்கள் பைனலுக்கு சென்றாலும் வழக்கம் போல் விஜய் டிவி பிரபலதுக்கு தான் டைட்டில் கொடுப்பார்கள், அந்த வகையில் பிரியங்கா …..Winner என்ற தகவல் கசிந்திருகிறது.

பினாலே ஷூட் முடித்த இப்ரான் மருத்துவமனையில் இருக்கும் வீடியோ ஒன்றை வெளியிட்டு இருக்கிறார். அந்த வீடியோவில் மருத்துவமனையில் படுத்து கொண்டிருக்கும் இர்பான் பிரண்ட்ஸ் எனக்கு ரொம்ப ஸ்ட்ரெஸ்சா இருக்குது கொஞ்சம் ரிலீஃப் ஆகலாம்னு தான் ஹாஸ்பிடல் வந்து ட்ரீட்மென்ட் எடுத்திருக்கிறேன்.

ஆனால் அந்த டிரஸ் என்கூட இருப்பது தான் என்னால தாங்கிக்க முடியல என்று அருகில் இருக்கும் மனைவியை பார்த்து நக்கலாக பதில் சொல்ல அவரும் ஓடி வந்த இர்ஃபானை செல்லமாக அடிக்கிறார். விஜய் டிவி..இக்கு போய்டிங்க..இல்ல ஸ்ட்ரெஸ் ….அதிகமா ஏறும்...இன்னு ரசிகர்கள் Comments செய்திருகிறார்கள்.


Watch – YouTube Click

What do you think?

வேட்டையன் First Review….எப்படி இருக்கிறது

ஆஸ்கர் விருது….க்கு செல்லும் லாபதா லேடிஸ் திரைப்படம்