in

ஜன நாயகன் First சிங்கள் எப்போது

ஜன நாயகன் First சிங்கள் எப்போது

 

தளபதி விஜய்யின் ஜன நாயகன் படத்தின் வெளியீட்டு தேதியை தயாரிப்பாளர்கள் அறிவித்துள்ளனர்.

ஜனவரி 9, 2026 அன்று பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பிரமாண்டமாக திரையிடப்படுகிறது, இருப்பினும், இந்த படம் ஜூனியர் என்டிஆர் மற்றும் பிரசாந்த் நீலின் ….இன் டிராகனுடன் மகர சங்கராந்தி….(9) ஆம் தேதி அன்று மோத உள்ளது.

கே.வி.என். புரொடக்ஷன்ஸ் தாயாரிப்பில் ஹெச். வினோத் இயக்கிய இந்தப் படத்தில் பாபி தியோல் மற்றும் பூஜா ஹெக்டே முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

ஜனநாயகன் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் அண்மையில் வெளியிடப்பட்டது.

தற்பொழுது அப்படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கள் விரைவில் வெளியாகும் என்ற அறிவிப்பு வெளியாகியிருக்கிறது இப்படத்தின் பர்ஸ்ட் சிங்கள் விஜய்யின் பிறந்தநாள் ஜூன் 22 ஆம் தேதி வெளியாகிறது என்று தகவல் கசிந்திருகிறது.

What do you think?

ஆட்டோவில் தப்பித்து ஓடிய சியான்

மயிலாடுதுறை மாவட்டத்தில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுகள் துவங்கின