in

காதலி மண கோலத்தில் நிற்க்கும் போது….. நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் Movie Review

காதலி மண கோலத்தில் நிற்க்கும் போது….. நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் Movie Review

 

பா பாண்டி, ராயன் பட த்தைத் தொடர்ந்து பவிஷ், அனிகா, பிரியா பிரகாஷ் வாரியர், வெங்கடேஷ் மேனன், ராபியா காத்தூன், ரம்யா ரங்கநாதன், சரத்குமார், சரண்யா பொன்வண்ணன், ஆடுகளம் நரேன் ஆகியோரின் நடிப்பில் தனுஷின் இயக்கத்தில் இன்று வெளியாகி இருக்கும் நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் படத்தின் Review பார்க்கலாம்.

மாறுபட்ட கதையை சொல்லுவதில் வல்லவர் தனுஷ் காதல் தோல்வியுடன் படம் ஆரம்பிக்கிறது. ஹோட்டல் மேனேஜ்மென்ட் கோர்ஸ் படிக்கிறார் பவிஷ் (பிரபு நாயகி அனிகாவை பிரபு சந்திக்கிறார்.

இருவருக்கிடையே வழக்கம் போல காதல் மலர்கிறது இருவரும் தங்கள் வீட்டில் காதலை சொல்ல பிரபு தன் மகனின் காதலூக்கு ஓகே சொல்கிறார். ஆனால் நிலாவின் வீட்டில் தந்தை சரத்குமார் காதலுக்கு நோ சொல்ல .

பிரபு வை தான் திருமணம் செய்து கொள்வேன் என்று ஒத்த காலில் நிற்கிறார் நிலா வேறு வழியில்லாமல் சரத்குமார் பிரபுவுடன் பழகிப் பார்க்க ஆசைப்படுகிறார். ஒரு கட்டத்தில் சரத்குமாருக்கு புற்றுநோய் இருப்பது தெரிய வர நிலாவை விட்டு விலகி செல்கிறார் பிரபு சரத்குமாரும் தன் விருப்பம் போல நிலாவிற்கு வேறு ஒரு நபருடன் திருமணம் செய்கிறார்.

திருமணத்திற்கு பிரபு செல்ல…. அதன்பிறகு நடந்தது என்ன? நிலாவும் பிரபுவும் இணைந்தார்களா அல்லது திருமணம் நடந்ததா என்பதே நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் என்ற பாடத்தில் மீதிக்கதை வழக்கமான காதல் கதை என்றாலும் தனுஷ் ரசிக்கும் படி திரைகதையை கொடுத்து விதம் இதயத்தை வருடுகிறது.

ஜாதி, மதம், இனம் எல்லாவற்றையும் கடந்து வரும் காற்று போல காதல் என்று காதலை இசையாக மீட்டி இருக்கிறார்.. பிரவீன் நண்பராக வரும் மேத்யூ தாமஸ் அருமையாக நடித்திருக்கிறார், காமெடியில் கலகிட்டார் , அவரை பார்க்கும் பொழுது நமது நிஜ Friend …டை நம் கண் முன்நிற்கும் Feel அந்த அளவிற்கு எதார்த்தமாகவும் நகைச்சுவையாகவும் நடித்திருக்கிறார்.

படத்தில் சில இடங்களில் தொய்வு இருந்தாலும் ஜி.வி. பிரகாஷ் தன் இசையின் மூலம் படத்தை தூக்கி நிறுத்திருக்கிறார், புது நடிகர்கள் என்பதால் உணர்சிகரமான இடங்களில் நடிப்பு மிஸ்ஸிங் ஆனாலும் படத்திற்கு எந்தவித பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை. வன்முறை இல்லாத பொழுதுபோக்காண 2K KIDS காதல் … ஜாலியா என்ஜாய் பண்ணலாம்.

What do you think?

 சிபிஐ எம் எல் கட்சியினர் பல்வேறு பொறுப்புகள் வலியுறுத்தி திடீர் சாலை மறியல்