in

இயக்குனர் என்கிட்ட அப்படி கேட்டதும்

இயக்குனர் என்கிட்ட அப்படி கேட்டதும்

தமிழில் ரோமியோ ஜூலியட், வாரணாயிரம் போன்ற படங்களில் நடித்தவர் ஸ்ரேயா குப்தோ (ஸ்ரேயா Gupto), ஏ.ஆர் முருகதாஸ் இயக்கத்தில் வெளியான சிக்கந்தர் படத்தின் மூலம் பாலிவுட்டில் கால் பதித்திருக்கிறார்.

இவர் தனது சினிமா அனுபவம் குறித்து அண்மையில் பதிவிடுகையில் முன்பெல்லாம் இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் ஆடிஷனுக்கு நேரடியாக அழைப்பார்கள் நான் 2014 ஆம் ஆண்டு ஒரு அடிஷன்க்கு சென்றேன் கேபினுக்குள் நுழைந்த என்னிடம் இயக்குனர் நன்றாக பேசினார் கொஞ்ச நேரம் கழித்து என் மடியில் வந்து உட்காருமா என்று கூறினார்.

அதிர்ந்த நான் உடனே வெளியே வந்து விட்டேன் அந்த சம்பவம் என் மனதை மிகவும் பாதித்தது, இந்த பதிவை பார்த்த நெட்டிசன்கள் நடிகைகள் எல்லாம் ஏன் தனக்கு நேர்ந்த அனுபவத்தை தாமதமாக சொல்கிறார்கள் முன்னாடியே கூறியிருந்தால் தனக்கு வாய்ப்பு மறுக்கப்படும் என்று நினைத்து முன்னனி நடிகையான பிறகு matter…ரை open பண்றாங்களோ?

What do you think?

டெஸ்ட் படம் ஓடாது…நயன்தாராவிற்கு எஸ்வி சேகர் விட்ட சாபம்

பெரிய நடிகர்களின் படத்தை தான் மக்கள் பார்கிறார்கள்