in

குட் Bad Ugly Teaser எப்போ தெரியுமா?

குட் Bad Ugly Teaser எப்போ தெரியுமா?

விடாமுயற்சி படம் ரசிகர்களுக்கு பெரும் ஏமாற்றத்தை கொடுத்த நிலையில் தற்பொழுது குட் Bad Ugly படத்தை ரசிகர்கள் நம்பியிருகின்றனர்.

மைத்ரி மூவி மேக்கர்ஸ் மற்றும் டி-சீரிஸ் பிலிம்ஸ் இணைந்து தயாரிக்க, ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கும் அதிரடி நகைச்சுவைத் திரைப்படம் குட் Bad Ugly.

இந்தப் படத்தில் அஜித் குமார் முக்கிய வேடத்தில் நடிக்கிறார், அவர்களுடன் த்ரிஷா கிருஷ்ணன், பிரபு, பிரசன்னா, அர்ஜுன் தாஸ், சுனில், ராகுல் தேவ், யோகி பாபு மற்றும் ஷைன் டாம் சாக்கோ ஆகியோர் நடிக்கின்றனர்.

இப்படம் இறுதி கட்ட படப்பிடிப்பை நெருங்கிவிட்ட நிலையில் குட் Bad Ugly படத்தின் Teaser இந்த மாதம் வெளியாகும் என்ற மாஸ் Update…டை வெளியிட்டு இருக்கிறது படக்குழு.

What do you think?

குக் வித் கோமாளி சந்தோஷ் பிரதாபின் தாயார் மறைவு

புன்னகை பூவே நாயகி மாற்றம்