இட்லிக்கடை OTT உரிமையை கைப்பற்றிய நிறுவனம்?
தனுஷ், அருண் விஜய், நித்யா மேனன், ஆகியோர் நடிப்பில் ஏப்ரல் பத்தாம் தேதி திரைக்கு வரவிருக்கும் இட்லிக்கடை படத்தை இயக்கிய நடிகர் தனுஷின் நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் படம் எதிர்பார்த்த வெற்றியை தனுஷுக்கு கொடுக்காத நிலையில் தனது 52 வது படமான இட்லி கடை நிச்சயம் வெற்றி பெறும் என்ற நம்பிக்கையில் இருக்கிறார்.
இவர்களுடன் ராஜ்கிரண் பிரகாஷ்ராஜ் போன்ற நடிகர்களும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.
இப்படத்தின் ஓட்டிட்டு உரிமையை பெரிய தொகை கொடுத்து Netflix கைப்பற்றி இருக்கிறது.
கிட்டத்தட்ட 45 கோடிக்கு படத்தின் டிஜிட்டல் உரிமையை Netflix வாங்கி இருக்கிறது.
மேலும் சாட்டிலைட் மற்றும் ஆடியோ உரிமையில் பல கோடி ரூபாய்க்கு வியாபாரமான இட்லி கடை திரைக்கு வரும் வருவதற்கு முன்பே லாபம் பார்த்து விட்டது.