in

நடிகை சோனா வீட்டிற்குள் புகுந்த மர்ம நபர் யார்?


Watch – YouTube Click

நடிகை சோனா வீட்டிற்குள் புகுந்த மர்ம நபர் யார்?

 

நடிகை சோனா வீட்டிற்குள் புகுந்த மர்ம நபர்அராஜகம். கவர்ச்சி நடிகை சோனா தமிழில் குசேலன் என்ற படத்தில் நடித்தவர்.

அதன்பிறகு ஒரு சில தமிழ் படங்களிலும் நடித்தவர் நடித்திருக்கிறார்.

இவர் மிஸ் தமிழ்நாடு என்ற பட்டத்தை வென்றவர். இவர் சென்னை மதுரவாயல் அடுத்த கிருஷ்ணா நகரில் வசித்து வருகிறார்.

நேற்று இரவு மர்ம நபர் ஒருவர் கையில் கத்தியுடன் சோனா வீட்டினுள் எகிரி குதித்து வீட்டிற்கு பின்னால் இருக்கும் ஏசி அவுட்டோர் மிஷினை திருட முயன்றிருக்கிறார்.

அப்போது சோனா வீட்டில் இருக்கும் நாய் குறைத்தது. நாயின் சத்தத்தை கேட்டு வெளியே வந்த நடிகை சோனா கையில் கத்தியுடன் இருக்கும் நபரை பார்த்து அதிர்ச்சி அடைந்து திருடன் திருடன் என கூச்சலிட உடனே கையில் இருந்த கத்தியால் சோனாவை மிரட்டி இருக்கிறார்.

அந்த நபர் வெளியே மோட்டார் சைக்கிளில் தயாராக இருந்த வேறு நபருடன் தப்பி சென்றிருக்கிறார். இது குறித்து மதுரவாயல் போலீசாரிடம் புகார் அளித்து வீட்டில் இருக்கும் கேமராவில் பதிவாகி இருக்கும் காட்சிகளை ஆதாரமாக போலீசாரிடம் ஒப்படைதிருகிறார்.


Watch – YouTube Click

What do you think?

லிம்கா புக்ஸ் ஆஃப் ரெகார்ட் மற்றும் USA வேர்ல்ட் ரெக்கார்ட் ஆகியவற்றில் இடம் பெற கிரிவலப்பாதையில் பரதநாட்டியம்

மருத்துவமனையில் இருந்து நலமாக வீடு திரும்பிய நடிகர் ரஜினிகாந்த்