LEO 2…வில் விஜய் கேரக்டரில் நடிக்க போவது யார்?
சென்ற ஆண்டு லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்பில் வெளியான விஜய்யின் லியோ படம் இரண்டாம் பாகத்தின் சொதப்பலால் படம் எதிர்பார்த்த அளவு வெற்றி வசூல் பெறவில்லை.
இந்நிலையில் இரண்டாம் பாகம் எடுப்பதற்கான முயற்சியில் லோகேஷ் தற்போது இறங்கியுள்ளதாக செய்திகள் வெளியானது.
இது குறித்து அவரிடம் கேட்டபோது இரண்டாம் பாகத்திற்கான கதை தயாராக உள்ளதாகவும் முதல் பாகத்தில் சொல்லப்படாத பல விஷயங்கள் இரண்டாம் பாகத்தில் இருப்பதாகவும் சப்ரைஸ் கொடுத்துள்ளார்.
விஜய் கோட் படத்திற்கு பிறகு ஒரே ஒரு படம் மட்டும் நடித்துவிட்டு முழு நேர அரசியல் பணியில் ஈடுபடுவதாக அறிவித்த நிலையில் LEO இரண்டாம் பாகத்தில் விஜய் நடிப்பாரா என்ற கேள்வி தற்போது எழுந்துள்ளது.
விஜய் நடிகாத பட்சத்தில் அவரின் கதாபாத்திறத்துக்கு லோகி யாரை தேர்வு செய்வார் என்ற எதிர்பார்ப்பும் எகிறியுள்ளது.