in

குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து வெளியேறியது ஏன்? நாஞ்சில் விஜயன்


Watch – YouTube Click

குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து வெளியேறியது ஏன்? நாஞ்சில் விஜயன்

 

குக் வித் கோமாளி சீசன் 5…யில் திடீரென்று வெளியேறினார் நாஞ்சில் விஜயன்.

அவர் வெளியேறியதில் இருந்து பல விதமாக பலரும் கருத்துக்களை கூற. இதற்கு ஒரு முற்று புள்ளி வைக்கணும்…னா உண்மையான காரணத்தை நான் கூறியே ஆகணும்…இன்னு ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.

CWC..யில் எனக்கு அங்கீகாரம் குடுக்க வில்லை. மேலும் என்னுடைய கன்டென்ட்..டை எடிட் செய்து டெலிகாஸ்ட் செய்கிறார்கள். இது பற்றி கேட்டதற்கு அவர்களிடம் சரியான பதில் இல்லை.

அடுத்த எபிசோடுக்கு கூப்பிடுவாங்க ..இன்னு வெயிட் பண்னி பார்த்தேன். அவர்களிடம் இருந்து எந்த அழைப்பும் வரவில்லை நான் சரியான கன்டென்ட் தரவில்லை என்று தயாரிப்பு நிறுவனத்திடம் கேட்டதற்கும் பதில் இல்லை.

அதனால அந்த நிகழ்ச்சியில் இருந்து வெளியேறினேன். இனி அந்த தயாரிப்பு நிறுவனத்தின் எந்த நிகழ்ச்சியிலும் பங்குபெற மாட்டேன்.

அப்போ விரைவில் இவரையும் டாப் குக் டுப் குக் நிகழ்ச்சியில் பார்க்கலாம் இப்படியே எல்லாரும் வெளியேறினா CWC இந்த சீசன்..னோட முடிஞ்சிடும் போல.


Watch – YouTube Click

What do you think?

இவருமா Goat படத்தில் இணைத்திருக்கிறார்

பாதாள சாக்கடை வடிவமைப்பை ஆய்வு செய்ய சுரத் நகரில் இருந்து நிபுணர்கள் வரவழிப்பு