in

விருது விழாவில் டயானா.. கவர்ச்சி உடையை ஏன் நயன்தாரா அணிந்து வந்தார்..


Watch – YouTube Click

விருது விழாவில் டயானா.. கவர்ச்சி உடையை ஏன் நயன்தாரா அணிந்து வந்தார்..

 

நயன்தாரா கடந்த வாரம் தனது இன்ஸ்டால் பக்கத்தில் ஜி கியூ ?(GQ) விருது நிகழ்ச்சியில் அணிந்த கருப்பு உடையின் படங்களை வெளியிட்டுள்ளார்.

இந்த உடைக்கு Revenge பிளாக் டிரஸ் ( Revenge Black Dress) என்ற அழைக்கப்படுகிறது.

இந்த உடை ஏன் அணிந்தார் என்று தான் தற்பொழுது விவாதித்து கொண்டிகுகிரார்கள். இந்த பிளாக் ஆடையை பிரிட்டன் இளவரசி டயானா அணிந்து பிரபலப்படுத்தினார்.

சார்லஸ், டயானாவுக்கும் கருத்து வேறுபாடு காரணமாக திடீரென்று விவாகரத்து பெற்ற போது அடுத்த ஆண்டுகள் கமிலா என்ற பெண்ணை திருமணம் செய்வதாக அறிவித்தார்.

அறிவிப்பு வெளியான மறுநாள் இளவரசி டயானா ஒரு கவர்ச்சியான உடைய அணிந்து ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்தார் மன்னர் குடும்பத்தை சார்ந்தவர்கள் பொதுநிகழ்ச்சியில் இப்படி கவர்ச்சியான உடையை அணிய மாட்டார்கள் என்று சர்ச்சை வெடித்தது.

இளவரசரை பழி வாங்குவதற்காக தான் இவ்வாறு ஆடை அணிந்து இளவரசர் குடும்பத்தை பழி வாங்கினார் என்று பத்திரிக்கையாளர்கள் கூறினர்.

டயானா அணிந்த அந்த ட்ரெஸ்க்கு revenge பிளாக் டிரஸ் என்ற பெயர் வைக்கப்பட்டது.

சிறந்த இளமையான 35 பிரபலங்களை தேர்வு செய்து ஆண்டுதோறும் இந்தியா (GQ] நிறுவனம் விருதுகளை வழங்கும் இந்த ஆண்டு தென்னிந்தியா சார்பாக நடிகை நயன்தாராவை தேர்வு செய்து விருந்து வழங்கப்பட்டது.

விருது வழங்கும் விழாவில் நயன்தாரா ஏன் இந்த உடையை அணிந்தார் என்பதுதான் எல்லோரது கேள்வி. இந்த உடை தான் தற்பொழுது பேசும் பொருள் ஆகிறது.

அதிக கவர்ச்சி காட்டாத நயன்தாரா ஏன் விருது விழாவில் இவ்வாறு உடை அணிந்து வந்தார் என்ற கமெண்ட் சமூக வலைதளத்தில் வெளியாகி உள்ளது. ஜவான் படத்தை தொடர்ந்து ஹிந்தியில் படப்பிடிகளை பிடித்து விட வேண்டும் என்பதற்காகத்தான் நயன்தாரா இவ்வாறு கவர்ச்சியாக உடை அணிந்து வந்திருக்கிறார் என்ற கமெண்ட்களும் வெளியாகி வருகிறது.

 


Watch – YouTube Click

What do you think?

இந்த நிகழ்ச்சி தான் ஒரிஜினல் நிகழ்ச்சி என்றால்… நான்கு வருடமாக நீங்கள் தொகுத்து வழங்கிய CWC பொய்யா?

எல் ஐ சி பணியாளரை தாக்கிய நடிகை ராதா மீது போலீசில் புகார்