in

இந்தியன் 2 இசை வெளியீட்டு விழாவிற்கு ரஜினி வர மறுத்தது ஏன்?

இந்தியன் 2 இசை வெளியீட்டு விழாவிற்கு ரஜினி வர மறுத்தது ஏன்?

இந்தியன் 2 இசை வெளியீட்டு விழா வரும் ஜூன் 6-ம் தேதி நேரு உள் விளையாட்டு அரங்கில் நடைபெற உள்ள நிலையில் சிறப்பு விருந்தினராக சிரஞ்சீவி, ராம்சரண், சிம்பு உள்ளிட்ட ஏகப்பட்ட பிரபலங்கள் வரும் நிலையில் கமலஹாசனின் உற்ற நண்பரான ரஜினிகாந்த் மட்டும் வரவில்லையாம் எப்பொழுதுமே எல்லா ஆடியோ லான்ச்சுக்கும் கமலுடன் வரும் ரஜினிகாந்த் இந்த ஆடியோ லான்சுக்கு வராததற்கு காரணம் பொன்னியின் செல்வன் ஆடியோ லாஞ்சில் அவருக்கு ஏற்பட்ட தர்ம சங்கடமும் ஒரு காரணமாம் .

மேலும் அன்மையில் லைக்கா ப்ரொடக்ஷனில் வெளியான லால் சலாம் படம் வெற்றி பெறவில்லை மேலும் வேட்டையன் படத்தையும் லைக்கா ப்ரொடக்ஷன் செய்கிறது அப்படி இருக்க சங்கர் இயக்கும் இந்தியன் 2 திரைப்படத்தின் ஆடியோ லான்ச் ..இக்கு வந்தா அவர் படத்தை புரமோஷன் செய்வது போல் ஆகி விடும் அதனால் லைக்காவிற்கு தர்ம சங்கடமாகிவிடும் என்றும் இதனால் தன் படத்தின் வசூல் பாதிக்க படும் என்று நினைத்து ரஜினிகாந்த் இமயமலைக்கு எஸ்கேப் ஆகிவிட்டாராம்.

What do you think?

விஜய் டிவி…மணிமேகலையை இப்படி பண்ணிட்டாங்களே

அம்மாவுக்கும் எனக்கும் எந்தவிதமான சம்பந்தமும் இல்லை …பிக் பாஸ் தனலட்சுமி