in

வேட்டையன் ..படத்தில் எங்கள் பள்ளியை ஏன் தவறாக காட்டியிருக்கிங்க… மக்கள் போராட்டம்


Watch – YouTube Click

வேட்டையன் ..படத்தில் எங்கள் பள்ளியை ஏன் தவறாக காட்டியிருக்கிங்க… மக்கள் போராட்டம்

ரஜினிகாந்த்…தின் வேட்டையன் வசூல் அள்ளுது.… என்னடா பிரச்சனை இல்லாமல் படம் Silent…டா வசூல் குவிக்குதே…இன்னு பார்த்த நேற்று தீடிர்…இன்னு மக்கள் தியேட்டர்…ரை முற்றுகையிட்டு சத்தம் போட ஆரம்பிச்சிட்டாங்க ….

இந்த குச்சலூக்கு….இன்னா காரணம்…இன்னு எட்டி பார்த்தா, வேட்டையன் படத்தில் இருக்கும் ஒரு காட்சியை நீக்க வேண்டும்..இன்னு மக்கள் கத்துராங்க, தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி காந்தி நகரில் உள்ள அரசு பள்ளி மாணவர்கள் அந்த பள்ளியின் ஆசிரியர்களை வீடியோ எடுத்து வலைதளத்தில் பதிவிட்டனர்.

வேட்டையின் படத்தில் காட்டி இருக்கும் காட்சிகள் அந்த பள்ளியை மையமாக வைத்து எடுக்க படிருகிறது அதனால் படத்தின் இயக்குனர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமுக ஆர்வலர் ராஜேஷ் கண்ணா புகார் கொடுத்துள்ளார்.

அரசு பள்ளியை தவறாக இயக்குனர் படத்தில் காண்பித்திருகிறார் என்று கோவில்பட்டி திரையரங்கை மக்கள் முற்றுகையிட்டனர். அந்த பள்ளி மற்றும் ஆசிரியர்கள் மாணவர்களை நன்றாக கவனித்து வருகிறார்கள் இதனால் பள்ளியின் பெயர் கேட்டுவிட்டது மாணவர்கள் மன உளைச்சலில் இருக்கிறார்கள், சம்பந்தப்பட்ட காட்சியை நீக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்துள்ளனர்.

சம்பவ இடத்திற்கு வந்த போலிசார் அவர்களை சமாதானம் செய்து உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்து ஊர் மக்களை அனுப்பி வைத்தனர்.


Watch – YouTube Click

What do you think?

கடலூர் துறைமுகத்தில் 3ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது

திருப்பதி மலை பாதையில் இரண்டு இடங்களில் பாறை சரிவு