in

தருண் கோபி ஏன்..பா வாண்டடா வந்து வண்டியில ஏறுற

தருண் கோபி ஏன்..பா வாண்டடா வந்து வண்டியில ஏறுற

 

மும்மூர்த்திகலான வெற்றி மாறன், பா.ரஞ்சித்., மாரி செல்வராஜ் ஆகிய மூன்று இயக்குனர்களும் தங்களுக்கு என்று ஒரு ஸ்டைல் வைத்து படத்தை இயக்குபவர்கள் காலம் மாறினாலும் தங்கள் கொள்கைகளை மாற்றிகொல்லாதவர்கள்.

எப்பொழுதுமே சமூகத்தின் மீது அக்கறை உள்ள இந்த மூன்று இயக்குனர்களும் சமூக கருத்துக்களை மட்டுமே மக்களிடம் சேர்க்க விரும்பும் விரும்பப்படும் இயக்குனர்கள்.

இந்த மூன்று இயக்குனர்களும் வரும் தலைமுறைக்காவது ஒடுக்கப்பட்ட மக்களின் வாழ்வியலையும் வலிகளையும் புரிய வைக்க வேண்டும் என்று எல்லா மேடைகளிலும் சலிக்கமா சொல்லுரவங்க.

ஆனால் இவர்களெடுக்கும் படங்கள் நினைத்த அளவுக்கு வெற்றி பெறவில்லை என்றாலும் முன்வைத்த கால பின் வைக்க மாட்டோம் என்ற கொள்கைவாதிகள், ஒரு சிலர் வீம்புக்கு படம் எடுத்தால் இப்படித்தான் ரிசல்ட் கிடைக்கும் என்று கருத்தும் சொல்லி வரும் நிலையில் திமிரு, காளை, உள்ளிட்ட படங்களை இயக்கிய இயக்குனரும் நடிகருமான தருண் கோபி சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்.

ரஞ்சித்துக்கும் சரி வெற்றிமாறனுக்கும் சரி மாரி செல்வராஜுக்கும் சரி இதோ நான் வரேன்….டா இதுவரை நடித்துக் கொண்டிருந்தேன் இப்போது இயக்குவதற்கு வந்துட்டேன்…. டா.

எங்கள் வாழ்வியலை காமிக்கிறேன் பாக்குறியா என்றவரின் கூக்குரலை கேட்ட நெட்டிசன்கள் தருண் கோபி ஏன் வாண்டடா வந்து வண்டியில் ஏறுறாரு...ன்னு ட்ரோல் செய்து கலாய்த்து வருகின்றனர்.

What do you think?

OTT Summer கொண்டாட்டம்

விருதைவிட ரசிகர்களின் அன்பு தான் முக்கியம்