Good Bad Ugly படத்தின் டிரைலர் வெளியாக ஏன் தாமதம்
Athik இயக்கத்தில் அஜித் நடிப்பில் வெளியாகவிருக்கும் Good Bad Ugly திரைப்படத்தின் டிரைலர் நேற்று வெளியாகும் என்று அறிவித்த நிலையில்’ குறிப்பிட்ட நேரத்திற்கு டைலர் வெளியாகாததால் ரசிகர்கள் பதட்டத்தில் இருந்தனர்.
இரவு 9.01 வெளியாகும் என்று அறிவித்த டிரைலர் 9 மணியை தாண்டியும் வெளியாகவில்லை சர்வர் பிரச்சனையின் காரணமாக தாமதம் ஏற்பட்டது, ரசிகர்கள் பொறுமை காக்கவும் என்று தயாரிப்பு நிறுவனம் அறிவிப்பு வெளியிட்டிருந்தது.
எப்போதுமே அஜித் படத்தில் இந்த சிக்கல் ஏற்படுகிறது விசுவாசம், விவேகம், விடாமுயற்சி ….ட்ரைலர் வெளியாகும் பொழுதும் கால தாமதம் ஏற்பட்டது அதே நிலை Good Bad Ugly…இக்கும் நிலவியது.
பொறுமை இழந்த ரசிகர்கள் எங்கள் மீது கொஞ்சம் கருணை காட்டுங்கள் ஐயா என்று கமெண்ட் போட…. அஜித் படத்திற்கு மட்டும் ஏன் இந்த பிரச்சனை இதெல்லாம் முன்கூட்டியே சரி செய்ய மாட்டீர்களா என்று டென்ஷன் ஆகிவிட்டனர் ரசிகர்கள் ஒரு வழியாக இரவு 9 .10 மணிக்கு ட்ரைலர் வெளியானது.
ட்ரைலரில் அஜித்குமார் செம மாஸ் காட்டி இருக்கிறார்.
இரண்டு Ganster...களுக்கும் இடையில் நடக்கும் மோதல்களை மையப்படுத்தி படம் உருவாகிறது ...Trailer...ரை பார்க்க பார்க்க பத்திக்குது அஜித்தின் இருங்க பாய் என்ற வசனம் தீ பறக்குது தல என்று ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றன.
மேலும் Trailer…ரை பார்த்ததிலிருந்து அஜித்தை எப்போ திரையில் பார்ப்போம்…இன்னு இருக்கு என்று Comments செய்கின்றனர்.