in

பாக்கியலட்சுமி சீரியலில் ராமமூர்த்தி Character தீடிர்ரென்று தூக்கபட்டது ஏன்

பாக்கியலட்சுமி சீரியலில் ராமமூர்த்தி Character தீடிர்ரென்று தூக்கபட்டது ஏன்

விஜய் டிவியில் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் ரசிகர்களின் ஃபேவரிட் சீரியல் பாக்கியலட்சுமி.

அந்த சீரியலில் பாக்யா…வுக்கு அடுத்து ரசிகர்களால் அதிகம் விரும்ப படும் Character மாமனார் ராமமூர்த்திதான்.

ராமமூர்த்தியாக STP ரோசரி நடித்த வருகிறார். 80வது திருமண நாளை முடித்துவிட்டு குடும்பத்துடன் மகிழ்ச்சியாக இருந்தவர் தீடிர்ரென்று மறைந்ததாக காட்சிகள் அமைக்கப்பட்டது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை கொடுத்திருக்கிறது.

ஏனென்றால் இந்த சீரியலுக்கு ஆணிவேரே ராமமூர்த்தி கேரக்டர் தான் அவர் இல்லாமல் இனி கதை எப்படி பயணிக்கும் என்று ரசிகர்களும் குழம்பிய நிலையில் இதற்கான பதிலை அண்ணா சீரியல் சூட்டில் இருந்த STP ரோசரி இடமே கேட்கப்பட்டது.

அதற்கு அவர் எனக்கும் இது பற்றி தெரியவில்லை நான் அண்ணா ஷூட்டிங் இருந்தபோது ராமமூர்த்தி கேரக்டர் மறைவதாக நாங்கள் யோசித்து வைத்திருக்கிறோம்.

இனி இந்த சீரியல்ல உங்கள் கேரக்டர் இருக்காது அதனால் நீங்கள் மறைவதை தத்துரூபமாக நடிக்க வேண்டும் என்று என்னிடம் கேட்டுக் கொண்டார்கள் நானும் சரி என்று ஏற்றுக் கொண்டேன் இனி இந்த சீரியலில் நான் இல்லை என்று நினைக்கும் போது கஷ்டமாக தான் இருக்கிறது.

ஆனால் ஏன் இந்த திடீர் முடிவென்று எனக்கு தெரியவில்லை மேலும் அவர்கள் கேட்டபடி அந்த காட்சியை தத்ரூபமாக நான் நடித்தேன் இந்த காட்சியை பார்த்து என் வீட்டில் இருக்கும் எல்லோரும் வருத்தப்பட்டார்கள்.

ஏனென்றால் ராமமூர்த்தி கேரக்டர் என்னுடைய ஒரிஜினல் Character அல்ல என் அப்பாவின் கேரக்டரை இந்த சீரியலில் பிரதிபலித்திருக்கின்றேன். இனிவரும் காலங்களில் ராமமூர்த்தி கேரக்டர் இல்லாமல் கதை வேற கோணத்தில் பயணிக்கும் என்று இயக்குனர் கூறி இருக்கின்றார்.

ஒரு சிலர் இந்த கேரக்டரை எடுத்ததால் சீரியல் முடியப்போகிறது என்று கூறுகிறார்கள் அப்படியெல்லாம் இல்லை கதை நல்ல மாற்றதுடன் வரும் என்று வருத்தத்துடன் எஸ்டிபி கூறியுள்ளார்.

What do you think?

Good Bad Ugly …யும் பொங்களுக்கு ரிலீஸ் இல்லையா?

பிரசித்தி பெற்ற மேல்மலையனூர் அங்காளம்மன் திருக்கோயில் ஆவணி  மாத ஊஞ்சல் உற்சவம்