in

சிதம்பரம் சுற்று வட்டார பகுதிகளில் காலை முதல் பரவலாக மிதமான மழை பெய்து வருகிறது

சிதம்பரம் சுற்று வட்டார பகுதிகளில் காலை முதல் பரவலாக மிதமான மழை பெய்து வருகிறது

 

சிதம்பரம் சுற்று வட்டார பகுதிகளில் காலை முதல் பரவலாக மிதமான மழை பெய்து வருகிறது. கொட்டும் மழையிலும் வடிகால் வாய்க்கால் தூர்வாரும் பணியை நகர்மன்றத் தலைவர் செந்தில்குமார் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்

சிதம்பரம், வல்லம்படுகை, அண்ணாமலைநகர், முட்லூர், புவனகிரி, கீரப்பாளையம் உள்ளிட்ட சுற்று வட்டார பகுதிகளில் இன்று காலை முதல் மிதமான மழை பெய்து வருகிறது.

இந்நிலையில் சிதம்பரம் நகரின் 4வது வார்டு பகுதியில் உள்ள தில்லையம்மன் ஓடையில் மழையால் சேர்ந்த கழிவுகளை தூர்வாரும் பணி நடந்தது.

சிதம்பரம் நகராட்சி சார்பில் பொக்லைன் எந்திரம் மூலம் நடைபெற்ற தூர் வாரும் பணிகளை கொட்டும் மழையிலும் நகர்மன்றத் தலைவர் கே.ஆர். செந்தில்குமார் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

What do you think?

நாமக்கல் மோகனுார் பெருமாள் ஆலயத்தில் வருடாந்திர திரு பவித்ரோத்ஸவ விழா

துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் விழா தூய்மை பணியாளர்களுக்கு இலவச வேட்டி, சேலை