மனைவி டெலிவரி வீடியோ… மருத்துவமனையை மூட வைத்த Youtuber Irfan
ஒரு சிலர் பிரபலமாகணும்..ன்னு… சர்ச்சை..யாகும்…இன்னு தெரிஞ்சே சில வீடியோ…களை வெளியிடுவாங்க. நாம எதை பண்ணாலும் நம்ம ரசிகர்கள் கூட்டம் ஆதரிக்கும்..இன்னு அதிகபிரசங்கி தனமா எதையாவது செய்து வைரல் ஆக்குவார்கள்.
எவ்வளோ சர்ச்சை ஆனாலும் என் ரூட்…ல தான் போவேன்…இன்னு. டி.டி வாசனுக்கு போட்டியாக வீடியோ போடுபவர் Youtuber இர்ஃபான்.
இர்பான்..னை, இணையத்தில் மில்லியன் கணக்கான Viewers Follow செய்கிறார்கள். இவர் இந்தியாவில் மட்டுமல்ல வெளிநாடுகளிலும் சென்று பல உணவகங்களில் சமைக்கும் உணவுகளை பார்த்து ரிவ்யூ கொடுப்பவர்.
இவர் அன்னையில் குக் வித் கோமாளி நிகழ்ச்சியிலும் பங்கு பெற்றார். இவருக்கு ஏற்கனவே ஒருவரோடு நிச்சயம் செய்யப்பட்ட பிறகு திருமணம் நின்றது அதன் பிறகு ஆலியா...வை திருமணம் செய்தார். அவரது மனைவி கன்சீவ் ஆகி இருக்கும்போது பிறக்குப் போகும் குழந்தை ஆணா பெண்ணா என்று அறிய தன் குடும்பத்துடன் துபாய் சென்று டெஸ்ட் எடுத்து வீடியோவாக போட்டு வைரலாக்கினார்.
இதற்கு பல தரப்பிலிருந்து கண்டனங்கள் எழுப்பப்பட்ட போது தான் செய்தது தவறு என்று மன்னிப்பு கோரியவர் திரும்பவும் ஒரு வீடியோவை அவரது யூடியூப் சேனலில் பதிவேற்றம் செய்யப்பட்ட இரண்டு நாட்களில் 14 லட்சம் பார்வைகளைப் பெற்றுள்ளது.
இந்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வரும் நிலையில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது. அதாவது இவர் மனைவி டெலிவரிக்காக மருத்துவமனைக்கு சென்ற பொழுது இவரும் கூடவே சென்றதிலிருந்து தன் குழந்தையின் தொப்புள்கொடியை இவரே தன் கையால் கட் செய்வது வரைக்கும் வீடியோ எடுத்து யூட்யூபில் போட்டு பிரச்சனையை பெருசாகி விட்டார்.
வீடியோவிற்கு பல பேர் கண்டனம் தெரிவித்த நிலையில் இருப்பான் மீது அமைச்சர் மா. சுப்பிரமணியம் ஆக்ஷன் எடுப்பதாக வாக்குறுதி கொடுத்து சம்மந்த பட்ட மருத்துவமனைக்கு 10 நாட்கள் மருத்துவம் செய்ய தடை விதித்து உத்தரவிட்டார்.
ஒரு சிலரோ அஜீத் தும் ஷாலினியின் டெலிவரி… வீடியோ…வை வெளியிட்டார் …அப்போ ஏன் யாரும் கேள்வி கேட்கவில்லை என்று Irfan…இன்னு ஆதரவாக குரல் கொடுக்கின்றனர்.
இப்படி கல்யாணம் ஆனதிலிருந்து குழந்தை பிறக்கும் வரை சொந்த வாழ்க்கைக்கு தானாகவே சூனியம் வைத்து கெடுத்துக் கொண்ட இர்ஃபான் ஒருவழியாக தன் குழந்தைக்கு இஃபா(ifa) என்று பெயர் வைத்திருக்கிறார்.
Ifa என்றால் ‘செல்வம்’ என்று அர்த்தம் என்று கூறி பெயர் வைக்கும் Function வீடியோ…வை இன்ஸ்டா…வில் பகிர்ந்துள்ளார்.
வாழ்க்கை ஆரம்பத்தில் இருந்து ஹார்ட் ஆக போய்க்கொண்டிருந்தாலும் தனது குழந்தைக்கு Short and Sweet ….டாக பெயர் வைத்திருக்கிறார் என்று ரசிகர்கள் கமெண்ட் செய்து வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
இந்த பெயர் சூட்டு விழாவில் எந்த குசும்பு தனமும் பண்ணாமல் வீடியோ வெளியிட்டால் நல்லது என்றும் கமெண்ட் செய்து இருக்கின்றனர்.