வதந்திக்கு முற்று புள்ளி வைப்பாரா? விஜய்…
நடிகர் விஜய் வருகின்ற சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுவதற்கான பணிகளில் மும்மரமாக இருக்க கோட் படத்தின் ஷூட்டிங்கும் முடிந்து போஸ்ட் பிரமோஷன் வேலைகளிலும் பிஸியாக இருக்கிறார்.
இன்னொரு பக்கம் ஹச் வினோத் இயக்கத்தில் தனது கடைசி படத்தில் நடிக்க discussion….னில் இருக்கிறார்.
மேலும் 12 ஆம் மற்றும் பத்தாம் வகுப்பு தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கும் ஊக்க தொகை கொடுக்கும் பணியும் பரபரப்பாக போய்க்கொண்டிருக்கிறது. இந்த பிஸி schedule …. லில் விஜய் திடீரென்று தன் அப்பா அம்மாவை சந்தித்து புகைப்படம் எடுத்துக் கொண்டுள்ளார்.
பொதுப்பணியில் ஆர்வம் உள்ளவர் பெற்றோரை கவனிக்கவில்லையே என்ற கேள்வி எல்லோர் மனதிலும் தொங்கி இருக்க தற்போது அந்த வதந்திக்கும் முற்றுப்புள்ளி வைத்துள்ளார் விஜய்.
எஸ் ஏ சந்திரசேகர் எந்த பேட்டி கொடுத்தாலும் தன் மகன் தன்னை தனிமையில் விட்டு விட்டார் என்று புலம்புவார். இன்னொரு பக்கம் அம்மா ஷோபா மகனை பார்க்க வேண்டும் கட்டி அணைக்க வேண்டும் என்று reels போட்டுக் கொண்டிருப்பார்.
எல்லோரின் கேள்விக்கும் முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக விஜய் நேற்று தனது அப்பாவும் அம்மாவை சந்தித்து அவர்களுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டார்.
அரசியலுக்கு வருபவர் பெற்றோரை கவனிக்கவில்லை என்ற கேள்வி மக்களின் மனதில் குடைய வேண்டாமே என்று … இன்னொரு டவுட் ..கூட எல்லோர் மண்டையும் குடையுது விஜய்’இக்கும்’ அவர் மனைவிக்கும் உள்ள கருத்து வேறுபாடு காரணமாக தனிமையில் இருக்கிறார் என்ற கேள்விக்கும் விரைவில் பதில் அளித்தால் நன்றாக இருக்கும்.