in ,

சிறைச்சாலை நெரிசலை தவிர்க்க புதிய திட்டங்களை அறிவிப்பாரா நீதித்துறை செயலாளர் ஷபானா மஹ்மூத்

சிறைச்சாலை நெரிசலை தவிர்க்க புதிய திட்டங்களை அறிவிப்பாரா நீதித்துறை செயலாளர் ஷபானா மஹ்மூத்

 

இங்கிலாந்து மற்றும் வேல்ஸில் உள்ள சிறைச்சாலைகலில் நெரிசலை நிவர்த்தி செய்வதற்கான திட்டங்களை வெள்ளிக்கிழமையன்று நீதித்துறை செயலர் அறிவிக்க உள்ளார்.

குற்றங்கள் பெருகுவதால் இன்னும் சில வாரங்களுக்குள் சிறைகளில் இடம் இல்லாமல் போய்விடும் என்ற அச்சம் ஏற்பட்டுயுள்ளது.

சில கைதிகள் தானாக விடுதலை யாவதிற்கு முன் அவசர நடவடிக்கைகளை ஷபானா மஹ்மூத் எடுப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த பேரழிவை தடுக்க “உடனடி நடவடிக்கை” தேவை என்ற வாதத்தை முன் வைப்பர் என்று எதிர்பார்க்கபடுகிறது.

மேலும் ஒரு கைதி தானாகவே விடுவிக்கப்படுவதற்கு முன்பு அனுபவிக்க வேண்டிய தண்டனையின் அளவைக் குறைப்பது, பரோல் நிபந்தனைகளை மீறினால் மீண்டும் சிறைக்கு திரும்புவோர் எண்ணிக்கை உயர்வதால் என்று என்ன முடிவு எடுக்க படும் என்று ஆவலாக எதிர்பார்க்கப்படுகிறது.

What do you think?

உக்ரைனுக்கு ஆண்டுக்கு 3 பில்லியன் பவுண்டுகள் நிச்சயம் வழங்கபடும் – பிரதம மந்திரி சர் கெய்ர்

மோசமாகச் செயல்படும் ரயில் ஆபரேட்டர்களின் முதலாளிகளிடம் பேச போக்குவரத்துச் அமைச்சர் அழைப்பு