in

அடுத்த சீசனில் பங்கேற்க மாட்டேன்….. மணிமேகலையை தொடர்ந்து வெளியேறும் செஃப் தாமு

அடுத்த சீசனில் பங்கேற்க மாட்டேன்….. மணிமேகலையை தொடர்ந்து வெளியேறும் செஃப் தாமு

 

CWC நான்கு சீசன்கள் வெற்றிகரமாக ஓடிய நிலையில் ஐந்தாவது சீசன் ஆரம்பிக்கும் பொழுது வெங்கடேஷ் Bhatt இந்த நிகழ்ச்சியில் இருந்து விலகுவதாக அறிவித்து டாப் Cook Dupe Cook என்ற சன் டிவி நிகழ்ச்சிக்கு சென்று விட்டார்.

அதன்பிறகு தாமுவும் வெளியேறும் நிலையில் விஜய் டிவி அவரிடம் சமரசம் செய்து CWC சீசன் 5 தொகுத்து வழங்க கேட்டுக் கொண்டதற்கு இணங்க அவரும் ஜட்ஜ் ஆக சம்மதித்திருந்தார்.

இந்நிலையில் இந்த நிகழ்ச்சியில் தொகுப்பாளராக இருந்த மணிமேகலையை போட்டியாளராக களம் இறங்கிய பிரியங்காவின் அராஜகம் அதிகம் இருந்ததால் மணிமேகலை வெளியேறினார்.

மேலும் ஜட்ஜ் இடமே பிரியங்கா அதிகம் வாக்குவாதம் செய்ததால் இது ஸ்டார்ட் மியூசிக் அல்ல கூக் வித் கோமாளி ஷோ இதற்கு நான் தான் Judge என்று செஃப் தாமு கூறி பிரியங்காவின் மூக்கை உடைத்தார்.

பிரியங்காவிற்கு விஜய் டிவி அதிக ஆதரவு கொடுப்பதால் பிரியங்காவின் அட்ராசிட்டி நாளுக்கு நாள் அதிகமாகவே ரசிகர்களும் விஜய் டிவிக்கு எதிராக எதிர்ப்புகளை தெரிவித்துவரும் நிலையில் இந்த சீசன்னோடு விஜய் டிவியில் இருந்து வெளியேறுவதாக செஃப் தாமு முடிவு செய்துகிறாராம் .

இவர்களுக்கு போட்டியாக Top Cook Dupe Cook நிகழ்ச்சியை ஆரம்பித்த வெங்கடேஷ்Bhat நிகழ்ச்சியை ஃபைனல் வரை வெற்றிகரமாக கொண்டு வந்திருக்கிறார்.

மக்களிடம் பெற்ற எதிர்மறையான கருத்துக்களால் இந்த குக் வித் கோமாளி சீசன் கடுமையாக அடி வாங்கியது இனி அடுத்த சீசனை தொடங்கினால் புதிதாக இரண்டு Judge …களை தான் விஜய் டிவி இறக்க வேண்டிய நிலையில் இருக்கிறது.

What do you think?

மூக்குத்தி அம்மன் இரண்டாம் பாகம் விரைவில்

அண்ணாமலையார் திருக்கோவிலில் புரட்டாசி மாத பௌர்ணமி கிரிவலம்