in ,

விராட் கோலி அனுஷ்கா சர்மா நிரந்தரமாக லண்டனில் வசிக்க போகிறார்களா?

விராட் கோலி அனுஷ்கா சர்மா நிரந்தரமாக லண்டனில் வசிக்க போகிறார்களா?

விராட் கோலி மற்றும் அனுஷ்கா ஷர்மா ஆகியோர் இங்கிலாந்துக்கு குடிபெயர்ந்துள்ளனர் என்ற ஊகங்கள் இணையவாசிகளின் கவனத்தை ஈர்த்த நிலையில் .

இந்த வதந்திகலுக்கான காரணம் லண்டனில் இவர்கள் அதிக நாட்கள் செலவழித்ததால் லண்டனில் நிரந்தரமாக குடியேற போவதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

மேலும் விராட் கோலி கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற பிறகு அவரும் அவரது மனைவி அனுஷ்கா ஷர்மாவும் இங்கிலாந்துக்கு செல்ல திட்டமிட்டுள்ளனர் என்பதை நெட்டிசன்கள் ஸ்ட்ராங் …கா நம்புவதற்கு சில காரணங்கள் உள்ளது.

இவர் மகன் அகாய் இங்கிலாந்து மருத்துவமனையில் பிறந்தார் என்றும், கோலி தனது மகன் பிறக்கும் போது இங்கிலாந்தில் இருந்ததால் இந்தியா Vs இங்கிலாந்து டெஸ்ட் தொடரை தவறவிட்டதாகவும் ஊடகங்கள் தெரிவித்தன.

மேலும், அனுஷ்கா மற்றும் விராட் பிரிட்டனில் தொழில் ரீதியாகவும் லண்டனில் செட்டில் ஆக போவதா செய்திகள் நிலவுகிறது.

யுகே, வெஸ்ட் யார்க்ஷயரில் உள்ள நிர்வாக ஆலோசனை நிறுவனமான Magik Lamp இன் இயக்குனர்களாக கோலி மற்றும் அனுஷ்கா இருப்பதாலும் அவர்களின் குழந்தைகளுக்கு சர்வதேச கல்வியை வழங்குவதர்க்கு நடவடிக்கை எடுத்து கொண்டிருபதால் இந்த ஜோடி. விரைவில் UK..வுக்கு குடிபெயர்வார்கள் என்று எதிர்பார்க்கபடுகிறது.

What do you think?

கதறி அழுது விடை கொடுத்த பள்ளி மாணவ மாணவிகளின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரல்

நாடாளுமன்ற துணைச் செயலாளரானார் எம்.பி., எம்மா ஹார்டி