in

உலக புகழ்பெற்ற இசையமைப்பாளர் ஏ ஆர் ரகுமான் தமிழ் மொழிக்கு நினைவு சின்னம்

உலக புகழ்பெற்ற இசையமைப்பாளர் ஏ ஆர் ரகுமான் தமிழ் மொழிக்கு நினைவு சின்னம் ஒன்ரை உருவாக்குவதாக அறிவிப்பினை வெளியிட்டு இருக்கிறார்

அது குறித்து கூறுகையில் தமிழ் உலகின் செம்மொழியான தமிழ் மொழி இன்றும் வளர்ந்து வரும் தொன்மையான மொழி அர்த்தமுள்ள தமிழ் பாடல்களின் மூலம் புதுமை குன்றாத நம் தமிழ் மொழியை அடுத்த தலைமுறைக்கு எடுத்து செல்ல வேண்டிய பொறுப்பு முற்கால தமிழ் சங்கங்களின் அர்ப்பணிப்பு நமக்கு காட்டி வருகிறது அதன் அடிப்படையில் ஏ ஆர் ஆர் (emarcive) entertainment குழு தமிழ் மொழிக்கான ஒரு நினைவு சின்னத்தை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது தமிழ் இலக்கியங்களை விளக்க படங்களாகவும் இ ன்னும் பல்வேறு புதிய வடிவங்களில் வழங்க இருக்கிறது எதிர்காலத்தில் இந்த நினைவு சின்னத்திற்காக ஒரு கட்டிடமும் உருவாக்கப்படும் என்று கூறியிருக்கிறார்..

What do you think?

பாலிவுட் நடிகர் அமீர்கான் தனது மூன்றாவது காதலியை அறிமுகம் செய்தார்

சின்ன குயில் சித்ரா தனது மகளின் நினைவு நாளில் உருக்கமான பதிவு