ரஜினியையே நக்கல் பண்றீயே.. நன்றி கெட்ட பா. ரஞ்சித்.. திட்டிய இயக்குனர் மோகன்.ஜி…
இயக்குநர் பா. ரஞ்சித்தை நேற்று நடைபெற்ற சினிமா விழா ஒன்றில் இயக்குனர் மோகன். ஜி கடுமையாக விமர்சனம் செய்தது சோஷியல் மீடியாவில் viral ஆகி வருகிறது.
அதாவது ரஜினிகாந்துக்கு தலித் அரசியல் பற்றி தெரியாமலே ரஞ்சித் இயக்கிய கபாலி மற்றும் காலா படங்களில் நடித்தார் என்று கூறிய போது பா. ரஞ்சித் சிரித்து ரசித்தது சர்ச்சை யானது. அதற்கு விளக்கம் கொடுத்தாலாவது பிரச்சனை முடிஞ்சிருக்கும் ஆனா ரஞ்சித்தோ சிரிச்சதுக்கே பல அர்த்தத்தை கண்டுபுடிச்சி மக்கள் நம்மளை viral ஆகிட்டாங்கலே..
அப்போ நம்ம சிரிப்புக்கு பவர் இருகுன்னு மனுஷன் சொன்னாலும் சொன்னாரு ரஜினி ரசிகர்களை அது மேலும் உசுப்பு ஏத்தி விட்டு பரச்சனையை பெரிசாகிடுச்துசி… பா. ரஞ்சித்து நன்றி கேட்ட மனுஷன் அப்படின்னு ஏகத்துக்கு பொளந்து கட்டுராங்க ஏன்னா.
அட்டகத்தி, மெட்ராஸ் இன்னு இரண்டு படங்கள் மட்டுமே இயக்கிய பா. ரஞ்சித்தை நம்பி கபாலி, காலா என்று இரண்டு படங்களை இயக்கும் வாய்ப்பை ரஜினி கொடுத்தார்.
கபாலி படம் 300 கோடி ரூபாய் வசூல் செய்து ரஞ்சித்தை உச்சத்தில் நிறுத்தியது ஆனால் காலா படம் நஷ்டத்தை கொடுத்ததால் அடுத்த படத்தை இயக்கும் வாய்ப்பை ரஜினி கொடுக்க வில்லை.
அந்த காண்டுல தான் ரஜினி சிரித்தார் அப்படின்னு ரஜினிகாந்த் ரசிகர்கள் ரஞ்சித் என்கிற ஹாஷ்டேகை டிரெண்டு செய்து திட்டித் தீர்த்து வந்தனர். இது தொடர்பாக நேற்று நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற இயக்குநர் மோகன். ஜி கூறியது தான் தற்போது புகைகிறது .
பழைய வண்ணாரப்பேட்டை படத்தில் என்னை இயக்குனராக அறிமுகப்படுத்திய நடிகர் ரிச்சர்ட் திரெளபதி படத்தை நான் இயக்கும்போது ஃப்ரீயா நடித்துக் கொடுத்தார்.
அதற்காக ஒவ்வொரு மேடையிலும் நான் நன்றி கோர மறப்பதில்லை ஆனால் ரஞ்சித்… ரஜினி சாரால் பெரிய இயக்குனர் என்ற அந்தசஸ்தை பெற்றிருகிறார் அதை மறந்து விட்டு அவரை போய் நக்கல் பண்ணலாமா? கொஞ்சமாவது நன்றி உணர்வு இருக்கா என மோகன். ஜி ஏகத்துக்கு ரஞ்சித்தை தாளித்து இருக்கிறார் …
மேலும் ரஜினி சாரை தமிழ்நாட்டில் பிடிக்காத ஆளே இல்லை ஆனால், சமீப காலமாக அவரை வைத்து ஏகப்பட்ட ட்ரோல்கள் வர யார் காரணம் என தெரியுமா…அவர் ஒரு நல்ல மனிதர், ஆன்மிகவாதி, அவரைப் போய் கிண்டல் பண்ணி என்னத்த சாதிக்கப் போறீங்க என பா. ரஞ்சித்துக்கு டோஸ் விட்டுடிருறுகிறார் மோகன். ஜி பேசியுள்ளார்.