உயிர் உலகம் நீயே ..அன்னையர் தின வாழ்த்து கூறிய விக்கி
அன்னையர் தினத்தை ஒட்டி விக்னேஷ் சிவன் தனது மனைவிக்கு அன்னையர் தின வாழ்த்துக்களை கூறி இன்ஸ்டால் பதிவு வெளியிட்டிருக்கிறார்.
அந்த வீடியோவில் தனது இரு குழந்தைகளான உயிர் உலகம் ஆகியோருடன் நயன்தாரா காரில் ஜாலியாக சுற்றுவது போலவும் விளையாடுவது போலவும் அவர்கலை கொஞ்சி விளையாடுவது போன்ற காட்சிகளை வீடியோவாக எடுத்து வெளியிட்டு…. அவர் கூறியதாவது, தாயாக நீ அளவிட முடியாத அளவில் இருக்கிறாய் இனிய அன்னையர் தின வாழ்த்துக்கள்.
இதனை மீண்டும் மீண்டும் நான் சொல்வேன் என்னுடைய சிறப்புக்குரிய உயிர் உலகம் நீயே என்று குறிப்பிட்டு இருந்தார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் வைரல் ஆகி வருகிறது.