in

சர்தார் 2…வில் இருந்து விலகிய யுவன்சங்கர் ராஜா

சர்தார் 2…வில் இருந்து விலகிய யுவன்சங்கர் ராஜா

 

மித்ரன் இயக்கத்தில் கடந்த 2023 ஆம் ஆண்டு கார்த்திக் நடிப்பில் வெளியாகி வசூலைஅள்ளி திரைப்படம் சர்தார்.

இப்படத்தின் இரண்டாம் பாகம் விரைவில் வெளியாக இருக்கிறது.

இப்படத்தில் கார்த்திக்கு ஜோடியாக வெஜிஷா விஜயன் மற்றும் மாளவிகா மோகன் நடிக்கிறார்கள்.

இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசை அமைப்பதாக அறிவிக்கப்பட்ட நிலையில் திடீரென்று அந்த படத்தில் இருந்து விலகி இருக்கிறார்.

இவருக்கு பதில் சாம் சி எஸ் இசையமைக்கிறார் இவர் ஏற்கனவே கார்த்தியின் கைதி படத்திற்கு இசையமைத்தவர். இப்படத்தின் தயாரிப்பாளர் உடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக யுவன் சங்கர் ராஜா இந்த ப்ராஜெக்ட் ல இருந்து விலகி இருக்கிறார்.

எந்த படத்தில் இருந்து இசையமைப்பாளர்கள் விலகினாலும் ஜாக்பாட் சாமுக்கு அடிப்பதால் வாய்ப்புகள் அடுத்தடுத்து கதவை தட்டுகிறதாம்.

What do you think?

மீண்டும் வெளியாகும் L2: எம்பூரான்….குழப்பத்தில் ரசிகர்கள்

சிக்கந்தர் Release…க்கு முன்பே இணையத்தில் லீக்…அதிர்ச்சியில் A.R.