in

சோனாக்ஷி சின்ஹாவின் காலணியை தூக்கிய நடிகர் ஜாகீர்

சோனாக்ஷி சின்ஹாவின் காலணியை தூக்கிய நடிகர் ஜாகீர்

 

பிரபல ஹிந்தி நடிகை சோனாக்ஷி சின்ஹா நடிகர் ஜாகீர் இக்பாலை சில சென்ற வாரம் திருமணம் செய்து கொண்டார்.

இருவரும் வெவ்வேறு மதத்தை சேர்ந்தவர்கள் என்பதால் சோனாக்ஷி.. பெற்றோரை மீறி திருமணம் செய்து கொண்டனர்.

இந்நிலையில் சோனாக்ஷி சின்ஹா நடிகர் ஜாகீருடன் Honey மூன் சென்றவர் கணவர் ஜாகீரை பற்றி இன்ஸ்டா…வில் புகழ்ந்து தள்ளியுள்ளார்.

கணவராக மாறிய பிறகும் என் மேல் அதே அன்புடன் இருக்கிறார் என்று கூறி ஒரு புகைப்படத்தை வெளியிட்டு இருக்கிறார்.

அதில் சோனாக்ஷி.. யின் செருப்பை ஜாகிர் கையில் எடுத்துக்கொண்டு முன்னாள் நடந்த செல்கின்றார்.

சரியான நபரை திருமணம் செய்து கொண்டால் இப்படித்தான் இருக்கும் என்று மகிழ்ச்சியுடன் தெரிவித்து இருக்கிறார்.

கடைசிவரை இதே போல் இருந்தால் நன்றாக இருக்கும் என்றும் இவர் செருப்பை தூக்கி கொண்டு போவதற்கே பாசம்..இன்னு பொங்குராரே என்று ரசிகர்கள் நக்கல் …பண்ணி கமெண்ட் செய்திருகின்றனர்.

What do you think?

போயஸ் கார்டனில் புது வீடு கட்டிய நயன்

விஜய்…யின் அடுத்த படத்தின் ஹீரோயின் இவரா