in

எட்டு விருதுகளை பெற்ற The Stealer

எட்டு விருதுகளை பெற்ற The Stealer

ஜெகதீஷ் கண்ணாவின் படைப்பில் உருவான The Stealer  உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது.

ஐ டி நிறுவனத்தில் ஒரு லேப்டாப் காணாமல் போகிறது அதை யார் திருடியது லேப்டாப் திரும்ப கிடைத்ததா?

ஐடி நிறுவனங்களில் வேலை செய்யும் ஊழியர்களின் போராட்டங்களை சுற்றி பின்னப்பட்ட கதை.

சர்வதேச திரைப்பட விழாவில் 8 விருதுகளை பெற்றுள்ளது.

அதாவது 8 நாடுகளில் திரையிடப்பட்டு எட்டு விருதுகளை அடித்திருகிறது இப்படம்.

What do you think?

குலசேகரன்பட்டிணம் முத்தாரம்மன் திருக்கோயில் நவராத்திாி தசரா திருவிழா

TTF வாசன் குப்பை…கழுவி… ஊற்றும் மஞ்சள் வீரன் இயக்குனர் செல்லம்