கரூர் அரசு இசைப்பள்ளியில் கலை பண்பாட்டு துறை சார்பில் நடந்த பல்வேறு போட்டிகளில் போட்டியாளர்கள் ஆர்வத்துடன் பங்கேற்று தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர்.
கரூர் மாவட்ட கலை பண்பாட்டு துறை சார்பில், இளம் கலைஞர்களுக்கான, இரண்டு நாள் கலை போட்டிகள், மாவட்ட இசை பள்ளியில் நேற்று தொடங்கியது.
முதல் நாளான நேற்று, ஓmicah parsons jersey College Football Jerseys Iowa State Football Uniforms Ohio State Team Jersey ohio state jersey micah parsons jersey custom football jerseys ohio state jersey ohio state jersey asu football jersey ohio state jersey Florida state seminars jerseys Ohio State Team Jersey custom football jerseys Florida state seminars jerseys விய போட்டி மற்றும் கிராமிய நடன போட்டிகள் நடந்தது. அதில் 25-க்கும் மேற்பட்டவர்கள் பங்கேற்றனர். இன்று குரலிசை போட்டி, கருவியிசை போட்டி, பரத நாட்டிய போட்டி நடந்தது.
போட்டிகளில், 17 முதல் 35 வயது வரை உள்ள 30-க்கும் மேற்பட்டோர் பங்கேற்று தங்களது திறமைகளை நடுவர்கள் முன்னிலையில் வெளிப்படுத்தினர்.
மாவட்ட அளவில் முதல் பரிசாக, 6,000 ரூபாய், இரண்டாம் பரிசு 4,500 ரூபாய், மூன்றாவது பரிசு 3,500 ரூபாய் வழங்கப்படுகிறது. மாவட்ட அளவில் தேர்ச்சி பெறுபவர்கள், மாநில அளவிலான போட்டிக்கு தகுதி பெறுவர்.
போட்டியின்போது இசை பள்ளி தலைமையாசிரியை ரேவதி, நடுவர்கள் ராஜேஸ்வரி, முத்துக்குமார், ஆஷா பானு, மகாலட்சுமி ஆகியோர் பங்கேற்றனர்.